Advertisement
Uae vs omn: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் அதிரடியில் ஓமனை வீழ்த்தியது யுஏஇ அணி வெற்றி!
UAE vs OMN, Asia Cup Match: ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம், அலிஷன் ஷராஃபு இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷன் ஷராஃபு - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆபாரமாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். Read More...
Related Cricket News for Uae vs omn - Tesst
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
முகமது வசீம் அசத்தல் சதம்; ஓமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது யுஏஇ!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஓமனை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement