Usman khan: Cricket News & Match Updates
PAK vs NZ: பாகிஸ்தான் டி20 அணியில் முகமது அமீர், இமாத் வசிம், உஸ்மான் கானுக்கு இடம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Usman khan - Tesst
UAE-Banned Usman Khan In Pakistan Squad For New Zealand T20Is
न्यूजीलैंड T20I सीरीज के लिए पाकिस्तान टीम की घोषणा, संन्यास से 2 खिलाड़ी लौटे टीम में, उस्मान खान को भी जगह
यूएई में पांच साल के लिए बैन पाकिस्तानी बल्लेबाज पर पीसीबी मेहरबान
Former UAE Batter Usman Khan In Contention For Place In Pakistan Squad Despite Ban
ECB ने लगाया 5 साल का बैन, लेकिन अब पाकिस्तान क्रिकेट टीम में खेलेगा ये तूफानी बल्लेबाज, PCB चीफ ने की घोषणा
उस्मान खान पर ECB ने लगाया 5 साल का बैन, वजह जानकर उड़ जाएंगे होश
Pakistan Prospect Usman Khan Banned From UAE Cricket For 5 Years
पाकिस्तान की T20 World Cup से पहले बड़ी चाल,UAE के तूफानी बल्लेबाज को अपने ट्रेनिंग कैंप के लिए चुना
QUE vs MUL: Match No. 30, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: உஸ்மான் கான் சதம் வீண்; முன்ரோ அதிரடியில் இஸ்லாமாபாத் த்ரில் வெற்றி!
PSL 2024 में UAE के उस्मान ने रचा इतिहास, बैक टू बैक दो शतक जड़ने वाले बने पहले बल्लेबाज
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago