Advertisement
Virat kohli: Cricket News & Match Updates
Advertisement
கோலி, ரோஹித் திறமையை நிரூபித்த பின்பே வாய்ப்பு கொடுக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது.
முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Virat Kohli Rohit Sharma Sanjay Manjrekar Tamil Cricket News ICC T20 World Cup 2024
Related Cricket News for Virat kohli - Tesst
क्या धोनी और डी विलियर्स खेलेंगे SA 20 ? एबी डी विलियर्स के बयान से जागी आस
भारतीय क्रिकेटर्स का विदेशी लीगों में खेलना प्रतिबंधित है लेकिन एबी डी विलियर्स को उम्मीद है कि विराट कोहली और एमएस धोनी जैसे बड़े खिलाड़ियों को एस20 में खेलते हुए देखा जा सकता है।
By Shubham Sharma • 2 years ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க ருதுராஜுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 2 years ago
என் மகனுக்கு விராட் கோலியைப் பார்த்து செயல்படுமாறு ஆலோசனை கொடுப்பேன் - பிரையன் லாரா!
தம்முடைய மகன் ஏதேனும் ஒரு வகையான விளையாட்டில் விளையாடுவதற்கு விரும்பினால் அவருக்கு விராட் கோலியை பார்த்து அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு ஆலோசனை கொடுப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவரது காணொளி எனக்கு நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது - சாய் சுதர்ஷன்!
நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டதும், அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடிந்ததும் எனக்கு மிகப்பெரிய விஷயம் என விராட் கோலி குறித்து சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
सूर्यकुमार यादव और ऋतुराज गायकवाड़ इतिहास रचने की कगार पर, एक साथ तोड़ सकते हैं विराट कोहली का महारिकॉर्ड
India vs Australia: भारत और ऑस्ट्रेलिया के बीच रविवार (3 दिसंबर) को बेंगलुरु के एम.चिन्नास्वामी स्टेडियम में पांचवां और आखिरी टी-20 इंटरनेशनल मैच खेला जाएगा। इस मुकाबले में भारतीय कप्तान सूर्यकुमार यादव औऱ ऋतुराज...
By Saurabh Sharma • 2 years ago
VIDEO: 'कोहली बच्चे ठंडा हो जा', विराट और नवीन की लड़ाई के बाद पाकिस्तानी क्रिकेटर ने किया था कोहली को मैसेज
पाकिस्तान के ओपनर इमाम उल हक ने विराट कोहली और नवीन उल हक की आईपीएल में हुई लड़ाई को लेकर एक खुलासा किया है।
By Shubham Sharma • 2 years ago
कौन है इंडिया का सबसे महान बल्लेबाज़? विराट या सचिन नहीं, पाकिस्तानी खिलाड़ी ने कहा- 'रोहित शर्मा'
पाकिस्तानी तेज गेंदबाज़ जुनैद खान ने इंडियन क्रिकेट के सबसे महान बल्लेबाज़ का नाम बताया है। उनका मानना है कि रोहित शर्मा इंडिया के सबसे तगड़े बल्लेबाज़ हैं।
By Nishant Rawat • 2 years ago
नवीन उल हक की जिस Mango Story पर मचा था बवाल, अब कहानी जानकर विराट भी हंस देंगे
नवीन उल हक ने आखिरकार अपनी Mango Story के पीछे की कहानी को दुनिया के सामने रखा है। आपको बता दें कि बीते आईपीएल विराट और नवीन के बीच बड़ा बवाल हुआ था।
By Nishant Rawat • 2 years ago
விராட் கோலி கிரிக்கெட்டின் மாரபை மாற்றியமைத்துள்ளார் - பிரையன் லாரா!
இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலியின் செயல்பாடுகள் பெரிதல்ல என்று நிறைய பேர் சொல்வார்கள் என்பதை நான் அறிவேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் - சௌரவ் கங்குலி நம்பிக்கை!
2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக இந்தியாவை வழி நடத்திய ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட வேண்டும் என்று சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலி, ரோஹித் இல்லாமல் டி20 உலகக்கோப்பை அணியா? - ஆண்ட்ரே ரஸல் காட்டம்!
டி20 உலக கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஒரு அணியை தேர்ந்தெடுத்தால், அது பைத்தியக்காரத்தனம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'ये पागलपंती होगी अगर रोहित और विराट टी-20 वर्ल्ड कप टीम में नहीं होंगे'
विराट कोहली और रोहित शर्मा को साउथ अफ्रीका दौरे पर टी-20 सीरीज के लिए टीम में शामिल नहीं किया गया है जिसके बाद ये सवाल उठ रहे हैं कि क्या ये दोनों टी-20 वर्ल्ड कप खेलेंगे या नहीं।
By Shubham Sharma • 2 years ago
CLOSE-IN: Indian Cricket Team Needs To Get Temperamentally Stronger (IANS Column)
Cricket World Cup: Indian cricket fans and followers are still recovering from the team's shocking defeat by Australia in the Cricket World Cup’23. India were outsmarted by the strategies adopted by the Australians. However, the word used by Kevin Pietersen is one that struck a chord. He mentioned the word “temperament”. According to him, India fell short on that account. The more one thinks about it, the more one agrees with his assessment.
By IANS News • 2 years ago
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; ரஹானே, புஜாரா நீக்கம்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் அஜிங்கியா ரஹானே, சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement