Virat kohli: Cricket News & Match Updates
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ட்விட்டர் பதிவு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதும், ரஞ்சிக்கோப்பையில் அசத்தும் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது.
மேலும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் விராட் கோலி போன்ற முதன்மை அணியை தேர்வு செய்தது ஏன் என்றும் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி வரும் ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாமினிக்கா நகரில் இருக்கும் விண்ட்சோர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
Stylish Indian Batter: डोमिनिका टेस्ट से पहले कोहली ने द्रविड़ के साथ साझा किया भावुक पोस्ट
Stylish Indian Batter: Kohli Shares Heartwarming Post With Dravid Ahead Of Dominica Test
WI vs IND 1st Test, Dream 11 Team: शुभमन गिल को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
'FAB 4 क्लब से बाहर हो चुके हैं विराट कोहली, अब टेस्ट क्रिकेट में सिर्फ FAB 3 हैं'
பேர் 4 பட்டியளில் விராட் கோலியை நீக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
रोहित-कोहली को जगह ना मिलने पर आया गांगुली का बड़ा बयान, बताया टी20 टीम में जगह मिलनी चाहिए या नहीं
ஒரே தவறை திரும்ப திரும்ப செய்யும் விராட் கோலி; பயிற்சி போட்டியில் சொதப்பல்!
वेस्टइंडीज के खिलाफ टेस्ट सीरीज से पहले विराट प्रैक्टिस मैच में हुए सस्ते में आउट, रोहित, जायसवाल ने जड़े अर्धशतक, देखें वीडियो
जो रूट बेयरस्टो के विवादास्पद स्टंप आउट पर बोले जो रूट, कहा- ऑस्ट्रेलिया ने की विराट कोहली वाली गलती
அஸ்வின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோலி; வைரல் காணொளி!
WI vs IND: टीम इंडिया के वेस्टइंडीज दौरे का दूरदर्शन छह भाषाओं में प्रसारण करेगा
WI vs IND Test: विराट का निराला अंदाज, अश्विन के साथ मिलकर हो रही है खास तैयारी; देखें VIDEO
IND vs WI: Doordarshan To Telecast Team India Tour Of West Indies In Six Languages
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 2 days ago
-
- 5 days ago