West indies women: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டோட்டின்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. Read More...
Related Cricket News for West indies women - Tesst
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தியான்ட்ரா டாட்டின்; விண்டீஸ் அணியில் இடம் கிடைக்குமா?
Deandra Dottin Reverses International Retirement Ahead Of Women's T20 World Cup
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!
PCB Reconstitutes National Women’s Selection Committee
Bismah Maroof, Ghulam Fatima Suffer Minor Injuries In Car Accident
ஒரே நாளில் ஓய்வை அறிவித்த நான்கு வீராங்கனைகள்; விண்டீஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
West Indies Women’s Quartet Confirm International Retirement
India Women vs West Indies Women: दीप्ति शर्मा को बनाएं कप्तान, टीम में शामिल करें 3 ऑलराउंडर
தென் ஆப்பிரிக்க தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
WIW vs PAKW: मैच के दौरान हुआ अजीब वाकया, वेस्टइंडीज की दो महिला खिलाड़ी अचानक बेहोश होकर मैदान पर गिरी
VIDEO : क्रिकेट के मैदान पर होते-होते बची अनहोनी, WI की दो महिला खिलाड़ी लाइव मैच में हुई बेहोश
கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago