Advertisement
Womens odi tri series: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
இம்மாத இறுதியில் இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது. Read More...
ICC Womens ODI World Cup 2025 Womens ODI Tri Series Sri Lanka Womens Cricket Team Chamari Athapaththu Tamil Cricket News Sri Lanka Women Cricket Womens ODI Tri Series
Related Cricket News for Womens odi tri series - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வீராங்கனை விலகல்; மாற்று வீராங்கனை அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து அன்னேக் போஷ் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக லாரா குட்ஆல் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு; அறிமுக வீராங்கனைகளுக்கு இடம்!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான லாரா வோல்வர்ட் தலைமையிலான தென் ஆப்ப்பிரிக்க மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலிக்கு இடமில்லை!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற இருக்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement