Abhishek sharma: Cricket News & Match Updates
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, துருவ் ஜுரெல் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா உள்ளிட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை ஹராரேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும், எந்தெந்த அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
Shubman Gill Confirms Abhishek Sharma To Open With Him In T20I Series Opener Against Zimbabwe
IND vs ZIM: Dream11 Prediction 1st T20I, India vs Zimbabwe T20 Series 2024
T20I Series Against Zimbabwe At Right Time For India To Kick On Transition Period, Says Saba Karim
IND vs ZIM T20I सीरीज में डेब्यू कर सकते हैं ये 3 इंडियन खिलाड़ी, लिस्ट में शामिल है Shubman Gill का खास दोस्त
Shubman Gill-led Indian Team Touches Down In Harare For T20Is Against Zimbabwe
IND vs ZIM T20I: गिल और शर्मा करेंगे ओपनिंग, जिम्बाब्वे के खिलाफ ऐसी हो सकती है इंडियन प्लेइंग XI
Young Indian Team With Coach VVS Laxman Leave For Zimbabwe Tour
Post T20 World Cup Win Euphoria, India Look To Future Without Kohli, Rohit And Jadeja
Virat Kohli को T20I में रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, बन सकते हैं टीम इंडिया के नए ओपनर
Shivam Dube Replaces Injured Nitish Reddy In The Squad For Zimbabwe Tour
Gill Named Captain For Zimbabwe Tour; Abhishek, Nitish, Riyan, Deshpande Earn Maiden India Call-up
Gill Named Captain For Zimbabwe Tour; Abhishek, Jurel, Reddy, Riyan, Deshpande Earn Maiden Call-up
IND vs ZIM T20I Series: इन 3 यंग प्लेयर्स की खुलने वाली है किस्मत, RIYAN PARAG का भी सपना होने वाला है पूरा
Gautam Gambhir की एंट्री से बदल जाएगी इंडियन टीम, रोहित-विराट नहीं ये खिलाड़ी बनेंगे टी20 टीम का हिस्सा
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago