Advertisement
Afg vs sa 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ரியாஸ் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரியாஸ் ஹசன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். Read More...
AFG Vs SA AFG Vs SA 2nd ODI Rahmanullah Gurbaz Azmatullah Omarzai Rashid Khan Tamil Cricket News Rashid Khan Rahmanullah Gurbaz Afghanistan Vs South Africa ODIs 2024 Afghanistan Vs South Africa
Related Cricket News for Afg vs sa 2nd odi - Tesst
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ஒமர்ஸாய் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement