Aiden markram: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: தோல்விகான காரணத்தை விளக்கிய ஐடன் மார்க்ரம்!
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முடிவு ஹைதராபாத் அணிக்கு எந்த வகையிலும் சாதகமாக அமையவில்லை. பேட்டிங்கில் ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக துவக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் 31 ரன்கள், ராகுல் திரிப்பாதி 35 ரன்கள் மற்றும் பினிஷிங்கில் அப்துல் சமாத் 21 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 100+ ரன்களுக்கு எடுத்துச்சென்றனர்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் 35 ரன்கள், க்ருனால் பாண்டியா 34 ரன்கள் அடித்தனர். இறுதியில் 16 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் அடித்து இலக்கை எட்டியது லக்னோ அணி. இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரின் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது. Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
हमने 20 से 25 रन कम बनाये, LSG से मिली हार के बाद हैदराबाद के कप्तान मार्कराम ने दिया ये बयान
VIDEO: पहली बॉल पर बोल्ड हुए एडेन मार्क्रम, क्रुणाल पांड्या ने लखनऊ में मचाया गदर
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 121 ரன்களில் சுருட்டியது லக்னோ!
Men's ODI Player Rankings: Shubman Rises To Fourth, South Africa's Markram Makes Big Gains
एडेन मार्करम ने तूफानी पारी से की क्रिस गेल के महारिकॉर्ड की बराबरी,24 गेंदों में ठोके 110 रन
SA vs NED, 3rd ODI - South Africa Won By 146 Runs
SA vs NED, 3rd ODI: மார்க்ரம், மகாலா அசத்தல்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
एडेन मार्करम ने खेली 175 रनों की तूफानी पारी, साउथ अफ्रीका ने तीसरे वनडे में नीदरलैंड को 146 रनों से रौंदा
SA vs NED, 3rd ODI: ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் அதிரடி; நெதர்லாந்துக்கு 371 டார்கெட்!
आईपीएल 2023: भुवनेश्वर ने कहा कि उमरान सबसे युवा लेकिन अनुभवी, वह देश के लिए खेल चुके
SA vs NED, 2nd ODI: பவுமா, மார்க்ரம் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
आईपीएल 2023: सनराइजर्स हैदराबाद के पहले मैच में मारक्रम की अनुपस्थिति में भुवनेश्वर करेंगे कप्तानी : रिपोर्ट
IPL 2023: Bhuvneshwar To Captain SRH In Their Opening Match In Markram's Absence: Report
तीसरा टी20 : वेस्टइंडीज ने दक्षिण अफ्रीका को 7 रन से दी मात, सीरीज 2-1 से जीती
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago