Arshdeep singh: Cricket News & Match Updates
வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு; மாற்று வீரருக்கான கடும் போட்டியில் அர்ஷ்தீப் , கலீல்!
இந்திய அணி அடுத்த மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த தொடருக்காகவே தன்னை தயார்படுத்திக்கொள்ள பும்ராவிற்கு இந்த ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. மேற்கொண்டு பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது. இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Arshdeep singh - Tesst
வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு...அவரது இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
3 गेंदबाज जो बांग्लादेश टेस्ट सीरीज में जसप्रीत बुमराह की जगह हो सकते हैं टीम इंडिया में शामिल,एक ने नहीं किया है डेब्यू
பார்டர் கவாஸ்கர் தொடர்: பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணி!
3rd ODI: 'You Have Ability To Become A Match Winner', Says Kohli To Riyan
3rd ODI: Riyan Handed Debut, Rishabh Comes In As Sri Lanka Opt To Bat Against India
IND vs SL 3rd ODI: ये 3 बदलाव कर सकती है टीम इंडिया, श्रीलंका से किसी भी हाल में जीतना होगा ये आखिरी मैच
2nd ODI: Washington Takes Three As Wellalage & Kamindu Carry Sri Lanka To 240/9
Should Have Got That One Run To Finish Off The Match On A Winning Note, Says Bahutule
अर्शदीप बने मैच के विलेन, फैंस ने सोशल मीडिया पर जमकर निकाला जुलूस
1st ODI: Disappointed To Not Get 1 Run With 14 Balls, But Won't Read Too Much, Says Rohit
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
1st ODI: Nissanka, Wellalage Fifties Carry Sri Lanka To 230/8 Against India
1st ODI: Rahul & Shreyas In; Shiraz Makes Debut As Sri Lanka Win Toss & Opt To Bat First Vs India
3rd T20I: Sri Lanka Ask India To Bat First; Hardik, Rishabh, Axar, Arshdeep Rested
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16