Advertisement
Asitha fernando: Cricket News & Match Updates
Advertisement
SL vs BAN, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!
SL vs BAN, 3rd ODI: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 08) நடைபெற்றது. பல்லகலேவில் உள்ள பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. Read More...
SL Vs BAN SL Vs BAN 3rd ODI Kusal Mendis Charith Asalanka Asitha Fernando Tamil Cricket News Bangladesh Tour Of Sri Lanka
Related Cricket News for Asitha fernando - Tesst
SL vs BAN, 2nd ODI: பர்வேஸ், ஹிரிடோய் அரைசதம்; இலங்கை அணிக்கு 249 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Prabath Jayasuriya Leads Sri Lanka To Thumping Victory Over Bangladesh
Sinhalese Sports Club Ground: Prabath Jayasuriya was the star as Sri Lanka stormed to an innings and 78-run victory over Bangladesh in the second Test at the Sinhalese Sports Club Ground in Colombo, wrapping up the match within a half-hour of day four and sealing the series 1-0.
By IANS News • 1 year ago
2nd Test: Nissanka, Chandimal Help Sri Lanka Edge Ahead With 43-run Lead Vs Bangladesh
Sinhalese Sports Club Ground: A sublime unbeaten 146 by opener Pathum Nissanka and his crucial 194-run second-wicket stand with Dinesh Chandimal (93) helped Sri Lanka finish Day 2 of the first Test against Bangladesh in firm control, reaching stumps on 290 for 2 for a lead of 43 runs at the Sinhalese Sports Club Ground here on Thursday.
By IANS News • 1 year ago
2nd Test, Day 2: 247 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட்; இலங்கை அணி வலுவான தொடக்கம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: இலங்கை பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தடுமாறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: Late Strikes By Vishwa, Asitha Put Sri Lanka On Top In Colombo
Sinhalese Sports Club: Sri Lanka’s bowlers ensured the home side remained in firm control on Day 1 of the second Test against Bangladesh at the Sinhalese Sports Club (SSC) in Colombo, despite a slew of missed chances in the field.
By IANS News • 1 year ago
SL vs BAN Day 1: कोलंबो टेस्ट के पहले दिन श्रीलंकाई गेंदबाज़ों ने मचाया कहर, बांग्लादेश ने गंवाए 8 विकेट
कोलंबो में खेले जा रहे दूसरे टेस्ट के पहले दिन श्रीलंकाई गेंदबाज़ों ने बांग्लादेशी बल्लेबाज़ों को खासा परेशान किया। टॉस जीतकर पहले गेंदबाज़ी करने उतरी श्रीलंका की टीम ने 8 विकेट झटककर मैच पर दबदबा बना लिया।
By Ankit Rana • 1 year ago
2nd Test, Day 1: வங்கதேச அணி தடுமாற்றம்; மீண்டும் அசத்துவாரா நஜ்முல்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Milan Rathnayake Ruled Out Of Second Test Against Bangladesh
If Sri Lanka: Sri Lanka pacer Milan Rathnayake has been ruled out of the second Test against Bangladesh, to be played in Colombo from Wednesday. The pacer sustained a left-side strain in the opening Test of the two-Test series last week. He had briefly left the field on the second morning in Galle but returned to claim three wickets by the end of the first innings, finishing the Test with four in total.
By IANS News • 1 year ago
Nayeem's Five-for, Shadman's Fifty Give Bangladesh An Edge Over Sri Lanka Going Into Final Day
Galle International Stadium: After four days of hard-fought, seesaw Test cricket at the Galle International Stadium, the first Test between Sri Lanka and Bangladesh remains delicately poised with all three results technically still possible. At stumps on Day 4, Bangladesh sit at 177 for 3 in their second innings, leading Sri Lanka by 187 runs with seven wickets in hand.
By IANS News • 1 year ago
1st Test: Pathum Nissanka’s Masterclass Of 187 Put Hosts Sri Lanka In Command
Galle International Ground: With partnerships anchoring their reply, the hosts Sri Lanka finished the day just 127 runs behind, firmly placing themselves in control of the match after Bangladesh posted a formidable first-innings total of 495 at the end of Day 3 at Galle International Ground here on Thursday.
By IANS News • 1 year ago
Sri Lanka Fight Back Late After Rahim, Litton's Show On Rainy Day
Sri Lanka Cricket: What began as a continuation of Bangladesh's batting dominance on Day 2 at Galle turned sharply in the final session, as Sri Lanka clawed their way back into the contest with a flurry of wickets following a rain delay. At stumps, Bangladesh were 484 for the loss of 9 wickets — a significant total, but one that could have been even more imposing given their earlier position of strength.
By IANS News • 1 year ago
Shanto, Mushfiqur Hundreds Turn Tide For Bangladesh After Early Wobble In Galle
Najmul Hossain Shanto: What began as Sri Lanka’s morning ended emphatically as Bangladesh’s day in Galle, courtesy of a record-breaking, unbeaten 247-run partnership between Najmul Hossain Shanto and Mushfiqur Rahim which carried visitors to 292/3 in 90 overs after stumps on day 1 at the Galle International Stadium.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement