Chennai super kings: Cricket News & Match Updates
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
வரும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19 தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கண்களும் சிஎஸ்கே அணி பக்கமே திரும்பியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின் தோனி பேசுகையில், ரசிகர்களின் பேரன்பிற்காக இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார்.
அந்த முடிவு உடல்தகுதியை பொறுத்தது தான் என்றும், ஓய்வு முடிவை எடுப்பதற்கு 6 மாதம் காலம் அவகாசம் இருக்கும் போது, தற்போது கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார். தோனி கூறிய 6 மாத கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
Men’s ODI WC: Santner Has Been Fantastic For Us, Hopefully Tomorrow Will Be No Different, Says Latham
Asian Games: Everyone Is Really Eager To Win Gold For The Country And Stand Up On The Podium, Says Gaikwad
लास्ट बॉल पर IPL ट्रॉफी जीतने पर शिवम दुबे ने कहा, 'जड्डू भैया और मुझे विश्वास था कि हम जीतेंगे'
Jaddu Bhaiya And I Were Confident That We Would Win: Shivam Dube On Mindset In The Last Over Of IPL 2023 Final
WATCH: एमएस धोनी ने जिम में काटा केक, बोले- 'कौन-कौन डाइटिंग पर है?'
Mahi Bhai Always Says ‘take One Game At A Time, Don’t Worry About Future’: Ruturaj Gaikwad
तीक्ष्णा ने धोनी की जमकर तारीफ की, कहा- उनके साथ ड्रेसिंग रूम शेयर करना सौभाग्य की बात है
मथीशा पथिराना ने एमएस धोनी की जमकर तारीफ की, कहा- उन्होंने मेरी टी20 में आगे बढ़ने में मदद की
CSK के बाद अंबाती रायडू इस टीम के लिए खेलते हुए आ सकते है नजर, BCCI का नियम है अड़ंगा
चिकित्सा सलाह के बाद ही विलियमसन के भारत जाने पर फैसला करेंगे : स्टीड
Cricket: New Zealand Takes It Slow With Williamson's Comeback, But Leaves World Cup Door Ajar
Cricket News: Marriage Will Not Hamper My Career As A Cricketer, Says Ruturaj Gaikwad’s Wife Utkarsha
केन विलियमसन के हाथ में बल्ला देखकर अच्छा लगा : गैरी स्टीड
England Cricket Team: बेन स्टोक्स ने वनडे संन्यास से यू-टर्न की अटकलें खत्म कीं, एशेज सीरीज के बाद घुटने की सर्जरी पर कर रहे हैं विचार
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54