Chennai super kings: Cricket News & Match Updates
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
நடந்து முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. சென்னை அணியின் இந்த மிகச் சிறப்பான வெற்றிக்கு தோனியின் அற்புதமான கேப்டன்சியே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படும் வேளையில் 42 வயதான தோனி ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
ஆனாலும் அடுத்த சீசனே நிச்சயம் அவருக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி தற்போதே அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டன் குறித்தும், தோனி குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
अंबाती रायडू ने किया बड़ा खुलासा, कहा- धोनी की जगह ये खिलाड़ी होगा सीएसके का अगला कप्तान
आईपीएल 2022 में धोनी से नाराज थे जडेजा?, अंबाती रायडू ने किया बड़ा खुलासा
Moeen Ali ने चुनी CSK की ऑलटाइम इलेवन, इन 11 खिलाड़ियों को किया टीम में शामिल
VIDEO: 'माही भाई अब घुटना कैसा है?' फैन के सवाल पर धोनी ने कुछ ऐसे दिया जवाब
தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும் - எம்எஸ் தோனி!
VIDEO: चेन्नई एयरपोर्ट पर एमएस धोनी का हुआ धमाकेदार स्वागत, जमकर हुई फूलों की बारिश
இணையத்தை கலக்கும் தோனியின் இன்ஸ்டாகிராம் காணொளி!
ஜாம்பவான்கள் நிறைய இருக்கலாம்; தலைவன் ஒருவனே..! #HappyBirthdayMSDhoni
Devon Convey ने चुनी CSK की ऑलटाइम इलेवन, सिर्फ दो मैच खेलने वाले प्लेयर को किया टीम में शामिल
Team India: Ex-India Cricketer Ambati Rayudu Set To Join Politics, Touring A.P. To Understand Local Issues
दुबे ने धोनी को लेकर किया बड़ा खुलासा, कहा- जब उन्होंने मुझसे कहा कि मैं अपने दम पर मैच जिता सकता हूं तो खुशी हुई
ஜடேஜாவை இது புண்படுத்தியிருக்கலாம் - காசி விஸ்வநாதன்!
धोनी ने 2021 में उथप्पा को खिलाने से पहले मेरी परमिशन ली थी, सुरेश रैना का बड़ा खुलासा
MLC 2023: Faf du Plessis named captain of Texas Super Kings
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54