Advertisement
Chennai super kings: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: வரலாற்று சாதனை நிகழ்த்திய தோனி!
16ஆவது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அஹமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. சென்னை – குஜராத் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றம் எதுவும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இறுதி போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். அதே போல், இறுதி போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இறுதி போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
IPL 2023: दीपक चाहर ने छोड़ा लड्डू कैच, ऐसे दिया शुभमन गिल को जीवनदान, देखें VIDEO
आईपीएल 2023 के फाइनल में चेन्नई सुपर किंग्स के खिलाड़ी दीपक चाहर से बहुत बड़ी गलती हो गयी। उन्होंने फॉर्म में चल रहे गुजरात टाइटंस के बल्लेबाज शुभमन गिल का एक आसान सा कैच छोड़ दिया।
By Nitesh Pratap • 3 years ago
உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது - மொயீன் அலி!
ஐபிஎல்லில் சிறந்த அணியான சிஎஸ்கேவிற்காக விளையாடுவதில் பெருமையாக உணர்கிறேன் என ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கடந்த 50 ஆண்டுகளில் இவரைப் போன்ற கேப்டன் இருந்ததில்லை - டாம் மூடி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என டாம் மூடி பாராட்டி பேசி இருக்கிறார் .
By Bharathi Kannan • 3 years ago
'धोनी नाम नहीं इमोशन है', ये VIDEO देखकर आपको भी हो जाएगा यकीन; देखें VIDEO
महेंद्र सिंह धोनी के करोड़ों फैंस हैं। सोशल मीडिया पर एक वीडियो वायरल हुआ है जिसमें थाला फैंस पूरे जोश में नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
बारिश ने बिगाड़ा खेल तो टूट जाएगा माही फैंस का दिल! बिना मैदान पर उतरे हार जाएंगे थाला धोनी; जानिए क्यों
फैंस के मन में यह सवाल है कि अगर रिजर्व डे के दिन भी बारिश के कारण चेन्नई सुपर किंग्स और गुजरात टाइटंस के बीच मैच नहीं हो पाता तो ऐसे में चैंपियन टीम किसे घोषित किया जाएगा।
By Nishant Rawat • 3 years ago
दिल तोड़ देगी थाला फैंस की ये Viral तस्वीर, माही की भी आंखों में आ जाएंगे आंसू
IPL 2023 का फाइनल रविवार (28 मई) को CSK और GT के बीच खेला जाना था, लेकिन भारी बारिश के कारण ऐसा हो नहीं सका। अब यह अहम मुकाबला रिजर्व डे यानी सोमवार (29 मई) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
IPL 2023 Final: बारिश से अगर नहीं हुआ आईपीएल का फाइनल, तो लीग तालिका के अंकों के आधार पर होगा फैसला
अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में इंडियन प्रीमियर लीग (आईपीएल) 2023 का ग्रैंड फिनाले बारिश से प्रभावित हुआ है। इससे चेन्नई सुपर किंग्स और गुजरात टाइटन्स की योजना बाधित हो गई है, जो ट्राफी पर कब्जा जमाने को उतावले हो रहे हैं।
By IANS News • 3 years ago
தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டார் - வீரேந்திர சேவாக்!
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இல்லாவிட்டால் அவர் இம்பேக்ட் பிளேயராக வரவே மாட்டார் என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: आईपीएल में धोनी का भविष्य क्या होगा, सहवाग ने कही ये बात
पूर्व भारतीय सलामी बल्लेबाज वीरेंद्र सहवाग ने एमएस धोनी को लेकर कहा कि चेन्नई सुपर किंग्स (सीएसके) के कप्तान या तो टीम के पहले खिलाड़ी के रूप में खेलना जारी रखेंगे, या रिटायर हो जाएंगे क्योंकि वह इंपैक्ट प्लेयर के नियम पूरा नहीं करते हैं।
By IANS News • 3 years ago
IPL 2023: If He Is Not The Captain, He Won't Even Play As Impact Player, Says Sehwag On Dhoni's Future With CSK
Former Indian opener Virender Sehwag spoke on the MS Dhoni's potential future, insisting that the Chennai Super Kings (CSK) skipper will either continue to play as a first-team player, or will retire as he does not meet the criteria set by the Impact Player rule.
By IANS News • 3 years ago
IPL 2023 Final: What Happens If Rain Washes Out The Reserve Day For CSK vs GT Final?
The grand finale of the Indian Premier League (IPL) 2023 at the Narendra Modi Stadium in Ahmedabad has been heavily affected by rain, disrupting the plans of Chennai Super Kings and Gujarat Titans, who eagerly await their turn to take the field.
By IANS News • 3 years ago
हार मानने को तैयार नहीं हैं माही के दीवाने, दिल जीत लेगा नरेंद्र मोदी स्टेडियम से आया ये 14 सेकेंड का VIDEO
अहमदाबाद के नरेंद्र मोदी स्टेडियम में भारी बारिश के कारण CSK और GT के बीच होने वाला आईपीएल 2023 का फाइनल मैच तय समय से शुरू नहीं हो सका है।
By Nishant Rawat • 3 years ago
IPL 2023 Final: Toss For Chennai Super Kings vs Gujarat Titans Clash Delayed Due To Heavy Rain
The toss for the Indian Premier League (IPL) 2023 final between Chennai Super Kings and Gujarat Titans has been delayed due to heavy rain at the Narendra Modi Stadium here on Sunday.
By IANS News • 3 years ago
ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement