Advertisement
Csk vs kkr: Cricket News & Match Updates
Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
CSK Vs KKR KKR Vs CSK Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News CSK Vs KKR Dream11 Prediction CSK vs KKR Probable XI CSK vs KKR Head to Head
Related Cricket News for Csk vs kkr - Tesst
Irfan Pathan ने चुनी CSK की प्लेइंग XII, KKR के खिलाफ मैच के लिए 3.40 करोड़ के खिलाड़ी को किया टीम से शामिल
आईपीएल 2025 का 25वां मुकाबला शुक्रवार, 11 अप्रैल को चेन्नई सुपर किंग्स और कोलकाता नाइट राइडर्स के बीच एमए चिदंबरम स्टेडियम, चेन्नई में खेला जाएगा जिसके लिए इरफान पठान ने मेजबान टीम CSK की संभावित टीम का चुनाव किया है।
By Nishant Rawat • 1 year ago
எது சிறந்த சூழ்நிலை என்று நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை - வெங்கடேஷ் ஐயர்!
ஒரு அணி சாம்பியனாக வேண்டும் என்றால், எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி உங்களிடம் இருக்க வேண்டும் என்று கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
CSK vs KKR Dream11 Prediction, IPL 2025: ऋतुराज गायकवाड़ या सुनील नारायण, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
CSK vs KKR Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 25वां मुकाबला शुक्रवार, 11 अप्रैल को चेन्नई सुपर किंग्स और कोलकाता नाइट राइडर्स के बीच एमए चिदंबरम स्टेडियम, चेन्नई में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, ஜடேஜா மைதானத்தில் களமிறங்குவதுபோல நடித்து, பின்னர் தோனிக்கு வழிவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அதிகமுக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் வரிசையில் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: जडेजा ने किया हजारों फैंस के साथ प्रैंक, धोनी की एंट्री के पीछे वो खुद थे मास्टरमाइंड
केकेआर के खिलाफ मैच में जब शिवम दुबे बोल्ड हुए तो हर कोई ये सोच रहा था कि रविंद्र जडेजा बैटिंग के लिए आएंगे लेकिन धोनी ने एक बार फिर से कुछ ऐसा प्लान किया कि सीएसके फैंस की चांदी हो गई।
By Shubham Sharma • 2 years ago
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றிபெற சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமும் தேவை - ருதுராஜ் கெய்க்வாட்!
சிஎஸ்கே அணியில் உள்ள யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல தேவையில்லை என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: रचिन रविंद्र ने स्टार्क को क्लब बॉलर की तरह पीटा, उतर गया 24.75 करोड़ के गेंदबाज़ का चेहरा
चेन्नई सुपरकिंग्स के ओपनर रचिन रविंद्र बेशक केकेआर के खिलाफ बड़ी पारी ना खेल पाए हों लेकिन उन्होंने मिचेल स्टार्क की जिस अंदाज़ में पिटाई की उसे देखकर सीएसके फैंस जरूर खुश हुए।
By Shubham Sharma • 2 years ago
WATCH: 'एक और लफड़ा खत्म', मैच के बाद गले मिले गंभीर और धोनी तो फैंस हुए हैरान
चेन्नई और कोलकाता के बीच हुए आईपीएल 2024 के 22वें मैच के बाद एक वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है जिसे देखकर फैंस को अपनी आंखों पर यकीन नहीं हो रहा है।
By Shubham Sharma • 2 years ago
'धोनी-रैना की तरह मेरा निकनेम अभी वेरीफाई नहीं हुआ है', जडेजा को सीएसके फैंस से है ये आस
केकेआर के खिलाफ जीत के हीरो रहे सीएसके के स्टार ऑलराउंडर रविंद्र जडेजा ने अपने फैंस से एक खास इच्छा जताई है। उन्हें उम्मीद है कि सीएसके फैंस जल्द ही धोनी-रैना की तरह उन्हें भी कोई निकनेम देंगे।
By Shubham Sharma • 2 years ago
IPL 2024: CSK के खिलाफ मिली हार के बाद आया KKR के कप्तान श्रेयस का बयान, बताया कहाँ हो गयी उनसे गलती
चेन्नई के खिलाफ मिली 7 विकेट की हार के बाद कोलकाता के कप्तान श्रेयस अय्यर ने कहा कि परिस्थितियों को अच्छे से समझ नहीं कर सके।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement