David warner retirement
டேவிட் வார்னர் தேர்வு : பெய்லி - ஜான்சன் இடையே வார்த்தை மோதல்!
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் டேவிட் வார்னரை தேர்வு செய்தது குறித்து பலத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், டேவிட் வார்னரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, அவருக்கு ஏன் ஹீரோ பிரியாவிடை வழங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜான்சன் வார்னரைப் பற்றி எழுப்பிய கேள்விகளுக்குப் பிறகு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரைச் சூழ்ந்தனர்.
இதில் இப்போது ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி இந்த அறிக்கைகளால் ஜான்சனின் மனநலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். ஜான்சன் வார்னருக்கு எதிராக ஆணவம் மற்றும் அவமரியாதை பற்றிய கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு, டேவிட் வார்னருக்கு ஆதவராக ஜார்ஜ் பெய்லி முன் வந்தார். ஜான்சன் சரியான மனநிலையில் இல்லை என்றும் அவர் பேசுவதற்கு நல்ல நிலையில் இருக்கும் வரை கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் பெய்லி காட்டமாக தெரிவித்திருந்தார்.
Related Cricket News on David warner retirement
-
'किसने कहा मैं फिनिश हो गया', अभी संन्यास लेने के मूड में नहीं हैं वॉर्नर
ऑस्ट्रेलिया के वर्ल्ड कप 2023 जीतने के बाद ऐसा माना जा रहा है कि डेविड वॉर्नर वनडे क्रिकेट से संन्यास ले रहे हैं लेकिन वॉर्नर ने इस बारे में चुप्पी तोड़ते हुए कहा है कि ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வு முடிவை அறிவித்த டேவிட் வார்னர்; ரசிகர்கள் அதிர்ச்சி!
அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். ...
-
David Warner Retirement: WTC फाइनल से पहले ऑस्ट्रेलिया को लगा झटका, टेस्ट क्रिकेट से संन्यास लेने वाले हैं…
ऑस्ट्रेलिया के स्टार बल्लेबाज़ डेविड वॉर्नर ने अपने फ्यूचर प्लान साझा करते हुए यह खुलासा कर दिया है कि वह जल्द ही टेस्ट क्रिकेट को अलविदा कह सकते हैं। ...