Advertisement
Domestic cricket: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி!
இந்தியாவில் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பு சீசனானது எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது 5 குழுக்களாக பிரிக்கபட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை மாநில கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சீசன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக சுதீப் குமார் கராமி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரது பெயர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளது. Read More...
Indian Cricket Team Domestic Cricket Vijay Hazare Trophy Bengal Cricket Team Mohammed Shami Tamil Cricket News Indian Cricket Team Mohammed Shami Bengal Cricket Team Vijay Hazare Trophy
Related Cricket News for Domestic cricket - Tesst
SMAT 2024: மீண்டும் சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 40 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் சாதனையை குஜராத் அணிக்காக விளையாடி வரும் உர்வில் படேல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: சௌராஷ்டிராவிடம் சரணடைந்தது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன்; வைரலாகும் காணொளி!
கோவா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி லீக் ஆட்டத்தில் கேரள அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியா காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் கர்நாடகா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: மீண்டும் காயத்தை சந்தித்த முகமது ஷமி; ரசிகர்கள் கவலை!
மத்திய பிரதேசம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: எதிரணியை மிரளவைத்த இஷான் கிஷன்; 4.3 ஓவரில் இலக்கை எட்டி ஜார்கண்ட் சாதனை!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: நாக்வாஸ்வல்லா, கஜா பந்துவீச்சில் குஜராத்திடம் வீழ்ந்தது தமிழ்நாடு!
குஜராத் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024-25: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது டெல்லி அணி!
மணிப்பூர் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் டி20 போட்டியில் டெல்லி அணியானது தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: அதிவேக சதமடித்து சாதனை படைத்த உர்வில் படேல்; திரிபுராவை வீழ்த்தி குஜாராத் அபார வெற்றி!
திரிபுரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SMAT 2024: ஜெகதீசன் அதிரடி; சிக்கிமை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
சிக்கிம் அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பரோடா அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago