Advertisement
Domestic cricket: Cricket News & Match Updates
Advertisement
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஷர்துல் தாக்கூர்!
கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Indian Cricket Team Domestic Cricket Irani Cup Rest Of India Shardul Thakur Tamil Cricket News Shardul Thakur MUM vs ROI Irani Cup 2024
Related Cricket News for Domestic cricket - Tesst
இரானி கோப்பை 2024: இரட்டை சதமடித்து சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய முதல் மும்பை வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இரானி கோப்பை 2024: இரட்டை சதம் விளாசிய சர்ஃப்ராஸ்; வலிமையான நிலையில் மும்பை அணி!
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இரானி கோப்பை 2024: ரஹானே, ஸ்ரேயாஸ், சர்ஃப்ராஸ் அரைசதம்!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இரானி கோப்பை 2024: இந்திய அணியில் சர்ஃப்ராஸ், ஜூரெல், யாஷ் தயாள் விடுவிடுப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரை விடுவிடுப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இரானி கோப்பை 2024: மும்பை, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் அறிவிப்பு!
இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்!
காயம் காரணமாக எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இருந்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிர்வரும் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
BCCI ने डोमेस्टिक टूर्नामेंटों में खिलाड़ियों के लिए किया ये बड़ा काम, जय शाह ने भी किया कंफर्म
बीसीसीआई सचिव जय शाह ने डोमेस्टिक क्रिकेट में खिलाड़ियों के लिए प्राइज मनी की घोषणा की है। इस बात की जानकारी बीसीसीआई सचिव जय शाह ने दी।
By Nitesh Pratap • 1 year ago
ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்; குவியும் பாராட்டுகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ தொடக்க வீரரான ஷிகர் தவான் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எனது வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் - கருண் நாயர்!
லீக் ஆட்டமாக இருந்தாலும் சரி, உள்நாட்டு ஆட்டமாக இருந்தாலும் சரி, முன்னோக்கி பார்க்க வேண்டாம் என்று கற்றுக்கொண்டேன் என இந்திய வீரர் கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் மூத்த வீரர்களை துலீப் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago