England cricket team: Cricket News & Match Updates
இங்கிலாந்து லையன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஃபிளின்டாஃப் நியமனம்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிலிண்டாஃப். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பிளின்டாஃப் இங்கிலாந்து அணிக்காக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமாக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 3845 ரன்களையும், 226 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் 141 போட்டிகளில் விளையாடி 3 சதம், 18 அரைசதங்கள் என 3394 ரன்களையும், 169 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஃபிளிண்டாஃப் 76 ரன்களையும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் டிசம்பர் 2022 இல் டாப் கியர் ஷோவின் படப்பிடிப்பின் போது பயங்கரமான கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த பிறகு, ஆண்கள் அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீயின் ஆதரவுடன் பிளின்டாஃப் கிரிக்கெட் அணிக்கு திரும்பினார். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
इंग्लैंड को लगा तगड़ा झटका, Injured होकर पूरे साल के लिए बाहर हुआ ये घातक गेंदबाज़
காயத்தால் அவதிப்படும் மார்க் வுட்; இந்தாண்டு முழுவது விளையாடுவது சந்தேகம்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஒல்லி போப்!
ENG vs SL, 3rd Test: சதமடித்து பதிலடி கொடுத்த ஒல்லி போப்; வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி!
ENG vs SL: Stats Preview ahead of the Third England vs Sri Lanka Test at Kennington Oval
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜோ ரூட்!
Brendon Mccullum Eager To Make England White-Ball Teams 'Bulletproof'
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
England Captain Jos Buttler Ruled Out Of Australia T20I Series
ऑस्ट्रेलिया T20I सीरीज से बाहर हुए जोस बटलर, 885 रन बनाने वाला ये धाकड़ खिलाड़ी बना इंग्लैंड का नया कप्तान
'Optimist' Brendon Mccullum Can Work Magic With England's White-Ball Teams, Says Ollie Pope
பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16