England women tour south africa 2024
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 283 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது மையா பௌச்சர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 128 ரன்களையும், மையா பௌச்சர் 126 ரன்களையும் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on England women tour south africa 2024
-
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SAW vs ENGW, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்ரிக்க மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் சாதனையையும் சார்லி டீன் படைத்துள்ளார். ...
-
SAW vs ENGW, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இங்கிலந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து டி20, ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago