Gautam gambhir: Cricket News & Match Updates
பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை - ரோஹித் சர்மா!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஃபினிஷிங்கின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஷுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி, ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
IND vs SL: ODI मैच में शुभमन गिल क्यों कर रहे हैं बॉलिंग? तो ये है Gautam Gambhir का मास्टर प्लान
VIDEO: वायरल हुआ विराट कोहली और गौतम गंभीर का अनदेखा वीडियो, पल भर में चेहरे से गायब हो गई थी मुस्कान
मुझे ऐसा कोई वाक्या याद नहीं आता जब गंभीर ने किसी खिलाड़ी पर दबाव डाला हो: श्रेयस अय्यर
क्या गंभीर की कोचिंग में रोहित भी करेंगे बॉलिंग? सुनिए हिटमैन का सीधा जवाब
1st ODI: Can't Remember An Instance When Gambhir Put You Under Pressure, Says Shreyas Iyer
இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!
Gambhir Has Got A Very Clear Mind As To What He Wants To Do With Team, Says Rohit
SL vs IND, 1st ODI: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்; வைரலாகும் காணொளி!
हेड कोच बनने के बाद पहली बार गंभीर से मिले विराट, लंबी बातचीत में हंसते दिखे दिल्ली के लड़के
SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!
டர்னிங் பிட்ச்களில் விளையாடுவதை மேம்படுத்த வேண்டும் - கௌதம் கம்பீர்!
Need To Get Improve Playing On Turning Pitches, Says Gambhir After T20I Series Win
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16