Gerald coetzee: Cricket News & Match Updates
SA vs WI,2nd ODI: சதம் விளாசிய ஷாய் ஹோப்; ரன் குவிப்பில் வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈஸ்ட் லண்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தள் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிராண்டன் கிங் 30 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Gerald coetzee - Tesst
SA20 2023: Highest Run Getters, Wicket-Takers Of The Season Ahead Of Finals
फाफ डु प्लेसिस ने तूफानी शतक से सुपर किंग्स को दिलाई धमाकेदार जीत, 16 गेंदों में ठोक डाले 80 रन
SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
SA20 League: ஈஸ்டர்ன் கேப்பை 127 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
Gerald Coetzee Earns Maiden Call-Up To South Africa Test Squad For Tour Of Australia; De Bruyn, Klaasen Recalled
AUS vs SA: ऑस्ट्रेलिया टेस्ट सीरीज के लिए साउथ अफ्रीका टीम की घोषणा,13 मैच में 40 विकेट चटकाने वाले गेराल्ड कोएत्जी को मिला मौका
IPL 2021: South Africa Pacer Coetzee Replaces Livingstone In Rajasthan Royals Squad
राजस्थान रॉयल्स ने SA के 20 साल के गेंदबाज को टीम में किया शामिल,टी-20 में लिए हैं सिर्फ 9 विकेट
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 19 hours ago