Gg vs jk
எல்பிஎல் 2021: மீண்டும் கோப்பையை தூக்கியது ஜாஃப்னா!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஜாஃப்னா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் களமிறங்கிய அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து அசத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Gg vs jk
-
எல்பிஎல் 2021: நடப்பு சாம்பியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கலே கிளாடியேட்டர்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான லங்கா பிரீமியர் லீக் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
எல்பிஎல் 2021: ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்திய கலே கிளாடியேட்டர்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2021: ராஜபக்ஷ அதிரடி; கலே கிளேடியேட்டர்ஸ் வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...