Advertisement
Glenn maxwell century: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஃபிஞ்ச், வார்னர் சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்!
Glenn Maxwell Century: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சதமடித்து அசத்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் கூட்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்களுடன் 106 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Glenn maxwell century - Tesst
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI, 2nd T20I: கிளென் மேக்ஸ்வெல் அபார சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அபாரமான சதத்தின் மூலம் 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 3rd T20I: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மேக்ஸி; இந்தியாவை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
என் வாழ்க்கையில் பார்த்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் இதுதான் - சச்சின் டெண்டுல்கர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டத்தை போல் எனது வாழ்வில் எந்தவொரு ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸையும் பார்த்ததில்லை என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இன்றைய ஆட்டத்திற்கு பிறகு நம்பிக்கை அதிகரித்துவிட்டது - கிளென் மேக்ஸ்வெல்!
ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கூட பேட்டிங் யுத்தியில் எந்த மாற்றமும் செய்யாமல் சேஸிங் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தனி ஒருவனாக அணியை வெற்றிக்கு அழைச்சென்ற மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான பரபரப்பான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
அதிவேக சதமடித்து மார்க்ரமின் சாதனையை தர்த்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிவேக சதம் அடித்த உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வார்னர், மேக்ஸ்வெல் மிரட்டல் சதம்; நெதர்லாந்துக்கு 400 இலக்கு!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago