Glenn maxwell: Cricket News & Match Updates
அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 399/8 ரன்கள் விளாசியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104, கிளன் மேக்ஸ்வெல் 106 ரன்கள் விளாசிய நிலையில் சுமாராக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக லோகன் வேன் பீக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 400 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 21 ஓவரில் 90 ரன்களுக்கு சுருண்டது. Read More...
Related Cricket News for Glenn maxwell - Tesst
Men’s ODI WC: Bit Weird That I Had To Calm Myself Down For The First 20 Odd Balls And Rebuild, Says Maxwell
ये खिलाड़ी है पाकिस्तान का ग्लेन मैक्सवेल, शाहिद अफरीदी ने ट्वीट करके बताया नाम
Men’s ODI WC: Pushing For Semifinals Looks A Bit Distant At The Moment, Admits Netherlands Head Coach Ryan Cook
दिल्ली स्टेडियम में लाइट शो पर भड़के ग्लेन मैक्सवेल, बोले- 'सबसे बड़ा बेवकूफी वाला आइडिया'
இந்த வெற்றிகளை அப்படியே தொடர்வோம் - கிளென் மேக்ஸ்வெல்!
மேக்ஸ்வெல்லை தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இதப்போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை - பாட் கம்மின்ஸ்!
World Cup 2023: ऑस्ट्रेलिया बनाम नीदरलैंड मैच में बने ये खास रिकॉर्ड्स, वॉर्नर और स्टार्क ने रचा इतिहास
World Cup 2023: नीदरलैंड को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची ऑस्ट्रेलिया, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
I Took 40 Balls To Get Off The Mark, Maxwell Has Scored A Hundred In 40 Balls: Sunil Gavaskar
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!
World Cup 2023: मैक्सवेल-वॉर्नर ने जड़े शतक, ऑस्ट्रेलिया ने नीदरलैंड को 309 रन के विशाल अंतर से दी मात
அதிவேக சதமடித்து மார்க்ரமின் சாதனையை தர்த்த மேக்ஸ்வெல்!
Cricket World Cup 2023: 17 गेंदों में 84 रन, ग्लेन मैक्सवेल ने वनडे वर्ल्ड कप इतिहास का सबसे तेज शतक जड़ा,तोड़ा मार्करम का रिकॉर्ड
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16