Gt vs mi: Cricket News & Match Updates
என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திதது.
வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “என்னுடைய எண்ணம் எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்றார் போன்று செயல்படுவது மட்டும்தான். டி20 போட்டிகள் என்பது இரண்டு பந்துகளிலேயே மாறக்கூடிய ஒன்று. இரண்டு சிக்ஸர்கள் சென்றால் கூட உங்களது மனநிலை மாறிவிடும். ஆனால் நான் கேப்டன்சி செய்யும்போது எனக்கு உள்ளுணர்வு என்ன தோன்றுகிறதோ அதையே செய்து வருகிறேன். Read More...
Related Cricket News for Gt vs mi - Tesst
पापा ने जूते बेचकर बनाया क्रिकेटर, बेटे ने भी मुंबई के खिलाफ गदर मचाकर चौड़ा किया सीना
WATCH: अर्जुन तेंदुलकर ने मारा आईपीएल में पहला छक्का, उड़ गया मोहित शर्मा के चेहरे का रंग
IPL 2023: ज्वालामुखी बनकर फट गए रोहित शर्मा, सीनियर खिलाड़ी पीयूष चावला पर बरसे; देखें VIDEO
नूर अहमद ने डाली ऐसी गेंद, चकमा खाकर कैमरून ग्रीन हो गए क्लीन बोल्ड, देखें VIDEO
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை பந்தாடியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2023:அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய ரஷித் கான்!
காணொளி: ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா!
पीयूष चावला की खराब फील्डिंग पर रोहित हुए आग बबूला, लाइव मैच में दे दी गाली, देखें VIDEO
ஐபிஎல் 2023: மில்லர், மனோகர் காட்டடி; மும்பைக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
GT vs MI, Dream 11 Team: कैमरून ग्रीन को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
GT vs MI: अहमदाबाद में भिड़ेंगे गुजरात और मुंबई, जानिए संभावित प्लेइंग इलेवन और रिकॉर्ड्स
ஐபிஎல் 2022: சாம்ஸை புகழ்ந்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago