Im vs al
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் - ஆசிய லையன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆசிய லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் உபுல் தரங்கா - தில்சன் இணை அதிரடியாக விளையாடி தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதில் தில்சன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்கா அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Im vs al
-
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
இந்தியா மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல் எல் சி 2022: இந்திய மஹாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
எல் எல் சி 2022: ஆசியா லையன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மஹாராஜஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ...
-
எல் எல் சி 2022: யூசுப் பதான் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2022: தரங்கா, மிஷ்பா அதிரடி; இந்தியா மகாராஜாஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா மஹாராஜஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...