Ind vs eng: Cricket News & Match Updates
மீண்டும் தந்தையானார் விராட் கோலி; மகனுக்கு ‘அகாய்’ என பெயர் சூட்டிய கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியிலிருந்து தனிபட்ட காரணங்களினால் விராட் கோலி விலகினார், ஆனால் அவருடைய விலகலுக்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ஒரு தரப்பில் விராட் கோலியின் தாயாருக்கு உடல்நிலை பாதித்துள்ளதாகவும், அதன் காரணமாக விராட் கோலி தொடரிலிருந்து விலகினார் என்று கூறினர். ஆனால் அதனை மறுத்து விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி அறிக்கை வெளியிட்டிருந்தார். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
பென் டக்கெட்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாசர் ஹுசைன்!
IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு!
'जायसवाल ने तुमसे नहीं अपनी परवरिश से सीखा है', बेन डकेट के बयान पर भड़के नासिर हुसैन
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பந்துவீசும் பென் ஸ்டோக்ஸ்!
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!
டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
WATCH: रविंद्र जडेजा ने पत्नी को डेडिकेट किया 'प्लेयर ऑफ द मैच', पापा के इंटरव्यू के बाद मचा था बवाल
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
ராஜ்கோட் பிட்ச் பற்றி எனக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
ஜெய்ஸ்வாலை சேவக்குடன் ஒப்பிட்டு பாராட்டிய மைக்கேல் வாகன்!
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago