Ind vs eng: Cricket News & Match Updates
இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையு, அறிமுக வீரர் சஃப்ராஸ் கான் 62 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபாரமான சதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
3rd Test, Day 2: பென் டக்கெட் அதிரடி சதம்; பாஸ்பாலில் மிரட்டும் இங்கிலாந்து!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்!
3rd Test, Day 2: அரைசதத்தை தவறவிட்ட ஜுரெல்; இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட்!
மார்க் வுட் பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ஜுரெல்; வைரலாகும் காணொளி!
3rd Test, Day 2: அஸ்வின் - ஜுரெல் நிதான ஆட்டம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
अपने रनआउट पर सरफराज ने भी तोड़ी चुप्पी, जडेजा को लेकर बोली ये बात
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
WATCH: जडेजा ने कराया सरफराज़ को रनआउट, देखने लायक था रोहित शर्मा का गुस्सा
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago