Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
विराट कोहली पर जय शाह ने तोड़ी चुप्पी, बोले- '15 साल से उन्होंने पर्सनल छुट्टी नहीं ली'
बीसीसीआई सचिव जय शाह ने इंग्लैंड के खिलाफ चल रही पांच टेस्ट मैचों की सीरीज के दौरान व्यक्तिगत छुट्टी लेने के विराट कोहली के फैसले के प्रति अपना समर्थन व्यक्त किया है। शाह का मानना है कि कोहली पिछले 15 सालों से खेल रहे हैं और छुट्टी का अनुरोध करना उनका अधिकार बनता है। कोहली ने बीसीसीआई द्वारा बताए गए व्यक्तिगत कारणों का हवाला देते हुए पहले दो टेस्ट से बाहर बैठने का विकल्प चुना लेकिन बाद में उन्होंने आखिरी तीन मैचों से भी अपना नाम वापस ले लिया।
इस समय मीडिया में अटकलें लगाई जा रही हैं कि 35 वर्षीय विराट और उनकी पत्नी अनुष्का शर्मा अपने दूसरे बच्चे की उम्मीद कर रहे हैं लेकिन अभी तक इन अफवाहों पर आधिकारिक मुहर लगना बाकी है। ऐसे में फिलहाल कोई नहीं जानता है कि विराट कोहली के सीरीज से बाहर होने की असल वजह क्या है। Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!
தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக ஒரு வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கோரியிருக்கிறார் என விராட் கோலியின் விடுப்பு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Sarfaraz Khan की जर्सी पर भी दिखता है पिता प्रेम... खास वजह से पहनते हैं 97 नंबर की जर्सी
Sarfaraz Khan Jersey No 97: सरफराज खान 97 नंबर की जर्सी पहनते हैं। उन्होंने 97 नंबर को ही अपनी जर्सी के लिए क्यों चुना? आज ये जान लीजिए।
By Nishant Rawat • 2 years ago
WATCH: मार्क वुड ने गेंद से मचाई तबाही, 6 गेंदों में जायसवाल और गिल को किया आउट
भारत के खिलाफ तीसरे टेस्ट के पहले दिन मार्क वुड ने गेंद से जमकर तबाही मचाई। वुड ने सिर्फ 6 गेंदों में 2 विकेट लेकर भारत को बैकफुट पर धकेल दिया।
By Shubham Sharma • 2 years ago
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
By Bharathi Kannan • 2 years ago
பாஸ்பாலுக்கு எதிரான எங்கள் அணுகுமுறை மாறாது - ரவீந்திர ஜடேஜா!
எதிரணி நன்றாக இருப்பதால் நாமும் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். கடந்த போட்டியில் விளையாடியது போல் ஒரு அணியாக விளையாட முயற்சிப்போம் என்று இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்பின்னர்களை விளையாடுவதில் சர்ஃப்ராஸ் கான் சிறந்தவர் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பெறுவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரெஹானுக்கு விசா கிடைக்கும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
रोहित शर्मा नेट बॉलर के सामने भी हुए बेबस, दो गेंदों में दो बार हुए आउट
इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज के पहले दो मैचों में रोहित शर्मा का बल्ला नहीं चला। ऐसे में हर भारतीय फैन यही उम्मीद कर रहा है कि तीसरे मैच में वो जरूर बड़ी पारी खेलेंगे लेकिन उससे पहले भी रोहित लड़खड़ाते नजर आ रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு களமிறங்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
ஒவ்வொரு டெஸ்டும் அடுத்த போட்டியைப் போல் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எனக்கு மேலும் ஒரு போட்டிதான் என 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்ப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியைப் பார்பது போல் உள்ளதாக முன்னள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago