Ind vs eng: Cricket News & Match Updates
முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தைக் காட்டிலும் 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதன்மூலம் முதல் முறையாக முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றும் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில் தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹைத்ராபாத் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். ஆனால் முதல் இன்னிங்ஸில் எங்கள் வீரர்கள் அதனைத் தவறவிட்டார்கள். அந்த இன்னிங்ஸில் நாங்காள் 70 ரன்கள், 80 ரன்கள் என கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் குறைவாக ரன்கள் அடித்தாலும் அது வெற்றிக்கு வழிவகுத்திருக்கும். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
IND vs ENG: காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் ஜடேஜா?
WATCH: अब कहां गई 'स्पिरिट ऑफ द गेम' ? बेन फोक्स की इस हरकत से मचा बवाल
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பின்னடைவை சந்தித்த இந்தியா; ஆஸி முதலிடம்!
Latest WTC Points Table : इंग्लैंड से हारने के बाद टीम इंडिया को झटका, पॉइंट्स टेबल में नीचे खिसका भारत
நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது - ஒல்லி போப்!
நான் தோல்வியை கண்டு அஞ்சுபவன் அல்ல - பென் ஸ்டோக்ஸ்!
பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!
பென் ஸ்டோக்ஸின் அசாத்தியமான த்ரோவால் ரன் அவுட் ஆன ஜடேஜா; வைரலாகும் காணொளி!
'ये वो शुभमन गिल नहीं जिसे हम जानते हैं', फिर फ्लॉप हुए गिल; फैंस ने किया ट्रोल
IND vs ENG 1st Test: हैदराबाद टेस्ट में गर्म हुआ माहौल, ओली पोप से भिड़ गए जसप्रीत बुमराह
1st Test, Day 4: இரட்டை சதத்தை தவறவிட்ட ஒல்லி போப்; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ சென்றதில்லை - ரோஹித் சர்மா!
இங்கிலாந்தை 150 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தும் - அனில் கும்ப்ளே!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago