Ind vs eng: Cricket News & Match Updates
விராட் கோலி இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் - மாண்டி பனேசர்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் அவர் இல்லாத வெற்றிடம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், விராட் கோலி இப்போட்டியில் விளையாடியிருந்தால் இங்கிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்திருப்பார் என முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
'इंग्लैंड 5-0 से इंडिया को व्हाइटवॉश करेगा.... ', मोंटी पनेसर ने बोले बड़े बोल
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இமாலய சாதனைக்கு காத்திருக்கும் அஸ்வின்!
ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
சர்ஃப்ராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த இமாம் உல் ஹக்!
WATCH: हाथ में बीयर पकड़े टेबल पर नाचते दिखे टॉम हार्टली, वायरल हुआ मज़ेदार वीडियो
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
सरफराज खान का हुआ टीम इंडिया में सेलेक्शन, पाकिस्तानी क्रिकेटर ने भी दी बधाई
விதிமுறையை மீறிய பும்ரா; அபராதம் விதித்த ஐசிசி!
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
'हमने इंडिया की टेंशन बढ़ा दी है', पहला टेस्ट जीतने के बाद मार्क वुड ने भरी हुंकार
ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
रोहित शर्मा पर भड़के माइकल वॉन, बोले- 'पूरे मैच में ढीली और ऐवरेज कप्तानी की'
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago