Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
'कोई टेंशन नहीं है, 4-1 करेंगे', क्या चेतन शर्मा से सहमत हैं आप?
इंग्लैंड के खिलाफ पहला टेस्ट मैच हारने के बाद भारतीय क्रिकेट टीम की काफी आलोचना हो रही है और कुछ क्रिकेट एक्सपर्ट्स का तो ये भी मानना है कि भारतीय टीम ये सीरीज भी हार सकती है लेकिन बीसीसीआई के पूर्व मुख्य चयनकर्ता चेतन शर्मा ने अभी भी टीम इंडिया से बहुत उम्मीदें लगा रखी हैं। चेतन का मानना है कि हैदराबाद में शुरुआती टेस्ट 28 रनों से हारने के बाद भी भारतीय टीम इंग्लैंड को 4-1 से हरा सकती है।
पूर्व क्रिकेटर का मानना है कि चोटों के कारण केएल राहुल और रवींद्र जडेजा जैसे खिलाड़ियों को खोने के बावजूद मेजबान टीम बाकी बचे मैच जीतेगी। 58 वर्षीय चेतन ने बताया कि 2020/21 में इंग्लैंड के पिछले भारत दौरे के दौरान भारत इसी स्थिति में था। तब मेहमान टीम ने चेन्नई में शुरुआती गेम जीता था, लेकिन भारत ने उसके बाद सीरीज 3-1 से अपने नाम कर ली थी। Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும் என இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்ஃப்ராஸ் கானுக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன், ஸ்ரேயாஸ் திறமையின் மீது எங்களுக்கு சந்தேகம் கிடையாது - விக்ரம் ரத்தோர்!
ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது விளையாட்டில் சற்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 2nd Test: காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகும் ஜேக் லீச்? - சோயப் பஷீருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயத்தில் அவதிப்படும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: कुछ बड़ा करने के मूड में हैं जो रूट, दूसरे टेस्ट से पहले लेफ्टी बनकर की प्रैक्टिस
इंग्लैंड के अनुभवी बल्लेबाज जो रूट विशाखापट्टनम में खेले जाने वाले दूसरे टेस्ट में कुछ बड़ा करने के मूड में हैं। वो नेट सेशन में भी अलग-अलग तरीकों से प्रैक्टिस कर रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் - பிரண்டன் மெக்கல்லம்!
இந்திய அணிக்கெதிராக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்- மைக்கேல் வாகன்!
முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷுப்மன் கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ஷுப்மன் கில் தனது ஃபுட்வொர்க் மற்றும் பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்தால் மட்டுமே அவரால் ரன்களைச் சேர்க்க முடியும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் - விராட் கோலியின் சகோதரர் வேண்டுகோள்!
தேவையில்லாத பொய்யான செய்திகளை ஊடகங்களும், ரசிகர்களும் பரப்ப வேண்டாம் என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'उसका गेम फ्लैट विकेट और व्हाइट बॉल के लिए है', शुभमन गिल को लेकर ये क्या बोल गए मोहम्मद कैफ
पिछले कुछ महीनों से शुभमन गिल बुरी तरह से फ्लॉप रहे हैं और अब क्रिकेट एक्सपर्ट्स से लेकर फैंस तक का मानना है कि उन्हें बाहर करने का वक्त आ गया है।
By Shubham Sharma • 2 years ago
ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை - ஜெஃப்ரி பாய்காட்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய ஃபார்மில் இல்லை என்பதால், இங்கிலாந்து அணி இதனைப் பயன்படுத்தி 12 வருடத்தில் இந்தியாவை வீழ்த்தும் முதல் அணியாக மாறவேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'वो 37 साल का हो गया है और फील्डिंग में भी कमज़ोर है' बॉयकॉट का रोहित पर तीखा हमला
भारत के खिलाफ पहला टेस्ट जीतने के बाद इंग्लैंड के पूर्व खिलाड़ी भारतीय कप्तान रोहित शर्मा पर जमकर ज़ुबानी हमले कर रहे हैं। इसी कड़ी में जेफ्री बॉयकॉट का नाम भी जुड़ गया है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago