Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் பொட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம் 396 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வின் ஜெய்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். Read More...
IND Vs ENG Jasprit Bumrah Kapil Dev Tamil Cricket News Jasprit Bumrah Latest News Indian Cricket Team
Related Cricket News for Ind vs eng - Tesst
மீண்டும் தந்தையாகும் விராட் கோலி; ரகசியத்தை வெளியிட்ட ஏபிடி வில்லியர்ஸ்!
விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பது தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 2: பும்ரா பந்துவீச்சில் சுருண்டது இங்கிலாந்து; வலுவான முன்னிலையில் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: ये बॉल थी या अजूबा! बुमराह के सामने गुमराह हो गए बेन स्टोक्स
जसप्रीत बुमराह ने VIZAG टेस्ट में तबाही मचा दी। उन्होंने इंग्लिश टीम की पहली इनिंग में एक या दो नहीं बल्कि छह विकेट चटकाए हैं।
By Nishant Rawat • 2 years ago
WATCH: 'कोई भी गार्डन में घूमेगा तो...' रोहित शर्मा ने फिर से दी साथी को गाली
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट के दूसरे दिन रोहित शर्मा काफी सुर्खियों में रहे। उनका एक वीडियो सोशल मीडिया पर काफी तेजी से वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि वो अपने साथियों को गाली दे रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
ஒல்லி போப் ஸ்டம்புகளை பதம்பார்த்த ஜஸ்ப்ரித் பும்ராவின் யார்க்கர் - வைரல் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஓல்லி போப் இருவரையும் அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அதிரடி காட்டிய ஸாக் கிரௌலி; அசாத்தியமான கேட்டை பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் - காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தாவி பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: बुमराह ने डाली गज़ब की यॉर्कर, उखड़ गई ओली पोप की स्टंप्स
भारतीय क्रिकेट टीम के तेज़ गेंदबाज जसप्रीत बुमराह ने दूसरे टेस्ट मैच के दूसरे दिन ओली पोप को ऐसी गेंद पर आउट किया जिस पर शायद दुनिया का कोई भी बल्लेबाज घुटने टेक देता।
By Shubham Sharma • 2 years ago
அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: यशस्वी का 48 सेकेंड का ये वीडियो रुला देगा, कभी खाना खाने के भी नहीं थे पैसे
भारतीय क्रिकेट के उभरते सितारे यशस्वी जायसवाल का एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि वो अपनी कहानी बयां कर रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
WATCH: एंडरसन की गेंद पर हिल भी नहीं पाए अश्विन, बहस के बाद गंवाया विकेट
भारत और इंग्लैंड के बीच दूसरे टेस्ट के दूसरे दिन रविचंद्नन अश्विन और जेम्स एंडरसन के बीच बहस होती दिखी लेकिन एंडरसन ने आखिर में अश्विन को आउट करके
By Shubham Sharma • 2 years ago
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்துவ சாதனை!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வேல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 2: இரட்டை சதமடித்து ஜெய்ஸ்வால் அசத்தல்; 396 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
टेस्ट क्रिकेट में फ्लॉप हो रहे हैं शुभमन गिल... अब केविन पीटरसन ने कर दी जैक कैलिस से तुलना
शुभमन गिल का बीता समय कुछ खास नहीं रहा है जिस वजह से उनकी पॉजिशन पर सवाल उठ रहे हैं। इसी बीच केविन पीटरसन ने उनका बचाव किया है।
By Nishant Rawat • 2 years ago
ரோஹித் சர்மா பேட்டிங்கை கடுமையாக சாடிய கெவின் பீட்டர்சன்!
இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago