Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் பேட்டராக மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அசத்துவார் - ஜாகீர் கான்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தொடராக இது அமைந்துள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்றைய தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
इस पूर्व क्रिकेटर ने केएल राहुल को लेकर दिया बड़ा बयान, कहा- टी20 वर्ल्ड कप खेलना है तो आईपीएल 2024 में इस नंबर पर करें बल्लेबाजी
आकाश चोपड़ा का कहना हैं कि केएल राहुल को IPL 2024 में मिडिल ऑर्डर में बल्लेबाजी करनी चाहिए।
By Nitesh Pratap • 2 years ago
3 खिलाड़ी जो इंग्लैंड के खिलाफ पहले दो टेस्ट के लिए टीम इंडिया में ले सकते हैं विराट कोहली की जगह
विराट कोहली (Virat Kohli) ने निजी कारणों की वजह से इंग्लैंड के खिलाफ शुरुआती दो टेस्ट मैचों से अपना नाम वापस ले लिया है।
By Nitesh Pratap • 2 years ago
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றுவதன் மூலம் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா இணை புதிய சாதனை படைக்கவுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; மாற்று வீரராக டான் லாரன்ஸ் சேர்ப்பு!
தனிப்பட்ட காரணங்களினால் இந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்கிற்கு மாற்று வீரராக டான் லாரன்ஸை அணியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
By Bharathi Kannan • 2 years ago
इंग्लैंड लायंस के खिलाफ केएस भरत ने जड़ा शतक, भगवान राम को इस अंदाज में दी श्रद्धांजलि, देखें Video
केएस भरत ने शनिवार को अहमदाबाद में अपने पहले अनौपचारिक टेस्ट में इंग्लैंड लायंस के खिलाफ भारत ए की तरफ से शतक लगाने के बाद 'धनुष और तीर' का इशारा करते हुए जश्न मनाया।
By Nitesh Pratap • 2 years ago
IND vs ENG Test: हैदराबाद टेस्ट से पहले इंग्लैंड को लगा झटका, हैरी ब्रूक हुए पूरी टेस्ट सीरीज से बाहर
इंग्लैंड के विस्फोटक बल्लेबाज़ हैरी ब्रूक पूरी टेस्ट सीरीज से बाहर हो गए हैं। उनकी रिप्लेसमेंट का ऐलान नहींं किया गया है।
By Nishant Rawat • 2 years ago
இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா!
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'विराट कोहली की ईगो से खेलो, उससे कहो तुम लोग चोकर्स हो'
इंग्लैंड क्रिकेट टीम के पूर्व क्रिकेटर मोंटी पनेसर का मानना है कि इंग्लैंड को इंडिया में टेस्ट सीरीज जीतने के लिए विराट कोहली को खूब स्लेज करना होगा।
By Nishant Rawat • 2 years ago
பாஸ்பாலை எதிர்க்க எங்களிடன் ‘விராட்பால்’ உள்ளது - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும் - மாண்டி பனேசர்!
சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ரீகர் பரத் அசத்தல் சதம; போட்டியை டிரா செய்தது இந்திய ஏ அணி!
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago