Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ருதுராஜ் கெய்க்வாட்!
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், இந்திய அணி 1-1 என்று தொடரை சமன் செய்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான மூன்று விதமான அணியிலும் இடம்பிடித்திருந்த அவர், ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும், இதுவரையில் காயம் குணமடையாத நிலையில் நாளை மறுநாள் 11 ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இடம் பெறவில்லை. Read More...
IND Vs ENG Indian Cricket Team Mohammed Shami Ruturaj Gaikwad Ruturaj Gaikwad Injury Tamil Cricket News England Tour India
Related Cricket News for Ind vs eng - Tesst
முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
காலில் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
भारतीय टीम को लगा बड़ा झटका, इंग्लैंड के खिलाफ पहले दो टेस्ट से बाहर हो सकते हैं मोहम्मद शमी
मोहम्मद शमी चोटिल हैं, जिस वजह से वो इंग्लैंड के खिलाफ होने वाली टेस्ट सीरीज के शुरुआती दो मुकाबलों से बाहर हो सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!
பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் அடங்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணியும் தங்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!
இந்தியா வரும் முன் இங்கிலாந்து அணி தங்களுடன் சமையல் நிபுணர் ஒருவரையும் உடன் அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
पाकिस्तानी खाने के बाद खौफ में इंग्लैंड की टीम, भारत लाएंगे खुद का शेफ
इंग्लैंड भारत दौरे पर 5 टेस्ट मैचों की सीरीज खेलेगी जिसकी शुरुआत 25 जनवरी से हो रही है।
By Nitesh Pratap • 2 years ago
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'अगर इंग्लैंड 3 दिन पहले इंडिया जाएगा, तो वो 5-0 से हारने के हकदार हैं'
बेन स्टोक्स की कप्तानी वाली इंग्लैंड क्रिकेट टीम अगले महीने भारत का दौरा करने वाली है जहां वो 5 मैचों की टेस्ट सीरीज खेलेंगे।
By Shubham Sharma • 2 years ago
அவர்கள் மூவரையும் எதிர்கொள்வது எளிதல்ல -இங்கிலாந்தை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்!
அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கண்டிப்பாக தெறிக்க விடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடலாம் என்று கனவு காண வேண்டும் என இங்கிலாந்தை மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பகலிரவு டெஸ்ட் போட்டிகளை புறக்கணிக்கும் பிசிசிஐ; ஜெய் ஷா அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் திட்டமிடப்படவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
என்னை விட புதிய பந்தில் பும்ரா நல்ல கட்டுப்பாட்டை கொண்டிருக்கிறார் - வாசிம் அக்ரம்!
தம்மை விட புதிய பந்தில் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் பும்ரா பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் அசத்தினார் - பால் காலிங்வுட்!
இங்கிலாந்தை காப்பாற்ற நங்கூரத்தை போட முயன்ற ஜோஸ் பட்லரை இத்தொடரின் சிறந்த பந்தை வீசி குல்தீப் யாதவ் போல்டாக்கியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago