Ind vs nz: Cricket News & Match Updates
நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் இந்தியா 9 வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து 4ஆவது இடம் பிடித்த நியூஸிலாந்தை வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி இந்தியா எதிர்கொள்கிறது. தற்போதைய அணியில் அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இப்போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் ரசிகர்கள் சற்று கலக்கமாகவே காணப்படுகிறார்கள்.
ஏனெனில் ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் எதிரணிகளை தெறிக்க விடும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் அதிகமாக தோல்விகளையே சந்தித்துள்ளது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட ஐசிசி தொடரில் சந்தித்த 3 நாக் அவுட் போட்டிகளிலும் அந்த அணியிடம் இந்தியா தோற்றுள்ளது. இந்நிலையில் 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
அரையிறுதியில் விளையாடுவது ஆர்வத்தை கொடுத்துள்ளது - டெவான் கான்வே!
शास्त्री ने भारतीय टीम के तीसरी बार ट्रॉफी जीतने को लेकर दिया बड़ा बयान, कहा- अगर वे इस बार चूके तो 3 वर्ल्ड कप का और करना होगा इंतजार
World Cup 2023: इस पूर्व क्रिकेटर ने रोहित शर्मा की तारीफ करते हुए दिया बड़ा बयान, कहा- उन्होंने ड्रेसिंग रूम को बहुत सुरक्षित बना दिया है
World Cup 2023, पहला सेमीफाइनल: भारत बनाम न्यूज़ीलैंड मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
IND vs NZ: Dream11 Prediction, Fantasy XI World Cup 2023 1st Semi-Final
தீவிர பயிற்சியில் இடுபட்டு வரும் இந்திய அணி வீரர்கள்!
WATCH: 'मैंने रिटायरमेंट एक साल बाद ली लेकिन मैं उसी दिन रिटायर हो गया था', आखिरी मैच को लेकर धोनी ने तोड़ी चुप्पी
'किसका पेस अटैक अच्छा है, आपको रिजल्ट मिल गया', मोहम्मद शमी ने पत्रकार के सवाल का SWAG से दिया जवाब
விராட் தனக்குள் ஒரு கம்ப்யூட்டரை கொண்டிருக்கிறார் - ஷேன் வாட்சன்!
न्यूज़ीलैंड के खिलाफ धमाका करने के बाद, अनुष्का शर्मा ने दिया विराट को नया नाम
முகமது சாமி ஒரு ஃபெராரி கார் போன்றவர் - இர்ஃபான் பதான்!
விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் - டேரில் மிட்செல்!
इंडिया की जीत पर क्या बोला पाकिस्तान? वसीम अकरम का बयान सुनकर दिल हो जाएगा खुश
டி வில்லியர்ஸின் சிக்சர் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago