Advertisement
Ind vs sa: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா அணி தென் ஆப்பிரிக்க அணி வரும் ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தற்போது இருந்தே துவங்கிவிட்டது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெஸ்ட் தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Ind vs sa - Tesst
உள்நாட்டிலேயே நாம் தோற்றுவிடுவோம் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றுவிடும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Which Players Can Get A Chance To Represent Team India Against South Africa In T20IS?
With the men's T20 World Cup to be held in Australia later in the year, the series against the Proteas becomes important for the Indian team to test out combinations and see how the players are faring.
By IANS News • 4 years ago
VVS Laxman To Coach Team India In Rahul Dravid's Absence, Reports
The 49-year old Dravid will assist in the team's preparation for the rescheduled fifth Test from the tour last year as well as the limited-overs series in England.
By IANS News • 4 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: தென் ஆப்பிரிக்க டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்த்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறதா இந்திய அணி?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியா - தென் ஆப்பிரிக்க தொடர் ஜூன் மாதம் தொடக்கம்!
ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BCCI Unveils Venues For South Africa Tour Of India For Later This Year; See Full Schedule Here
IND vs SA: South Africa will tour India for 5 T20I series. BCCI on Saturday unveiled the venues for the home series.
By Rishabh Gautam • 4 years ago
அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அண்டர் 19 உலகக்கோப்பை: தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி..!
ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
विराट कोहली 71वें शतक से फिर चूके और जोफ्रा आर्चर का 8 साल पुराना ट्वीट वायरल हो गया
Jofra Archer Tweet Viral: इंग्लैंड क्रिकेट टीम के तेज गेंदबाज जोफ्रा आर्चर अपनी आग उगलती बॉलिंग के अलावा अपने पुराने ट्वीट्स से भी काफी सुर्खियों बटोरते हैं। हाल ही में एक बार फिर आर्चर का एक पुराना ट्वीट वायरल हो रहा है
By Nishant Rawat • 4 years ago
पंत पर भड़के गावस्कर, कहा- ड्रेसिंग रूम में राहुल द्रविड़ ने उन्हें खूब सुनने को मिला होगा
IND vs SA 2021-22: भारत साउथ अफ्रीका के बीच खेली जा रही टेस्ट सीरीज अब तक दोनों ही टीमों के बल्लेबाजों के काफी चुनौतीपूर्ण साबित हुई है। भारतीय बल्लेबाजी का मिडिल ऑर्डर लंबे समय खराब फॉर्म से जूझ रहा है।
By Nishant Rawat • 4 years ago
VIDEO : स्टंपमाइक में रिकॉर्ड हुई अग्रवाल की स्लेज़िंग, एल्गर को बोला सेल्फिश कैप्टन
SA vs IND: इंडिया साउथ अफ्रीका के बीच तीन मैचों की टेस्ट सीरीज का दूसरा मैच जोहान्सबर्ग में खेला जा रहा है। जहां दोनों ही टीम्स के बीच मैच को जीतने की पूरी कोशिश जारी है, यहां भारतीय बल्लेबाज मयंक अग्रवाल ने साउथ अफ्रीकी कप्तान डीन एल्गर को सेल्फिश कैप्टन तक बता दिया है।
By Nishant Rawat • 4 years ago
IND vs SA: दर्द से करहाते नज़र आए मोहम्मद सिराज, ऐसे बढ़ गई टीम इंडिया की मुश्किले, देखे VIDEO
IND vs SA 2021-22: सीरीज के दूसरे टेस्ट में कप्तान विराट (Virat kohli)चोट की वजह से शामिल नहीं हो सके थे, जिस वजह से टीम को केएल राहुल(KL Rahul) लीड कर रहे हैं। जिसके बाद अब दूसरे मैच के पहले दिन टीम के फास्ट बॉलर मोहम्मद सिराज भी हैमस्ट्रिंग इंजरी के कारण दर्द से करहाते नज़र आए, जिस वज़ह से उन्हें ना चाहते हुए भी ग्राउंड से बाहर जाना पड़ा।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement