Advertisement
Ind vs sl 1st odi: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஷிகர் தவான், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Ind vs sl 1st odi - Tesst
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது - தசுன் ஷானகா
அனுபவ வீரர்களின்றி இந்திய அணியை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்குமென இலங்கை அணியின் கேப்டன் ஷானகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
இலங்கை தொடரில் விளையாடவுள்ள இந்திய இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவுமென துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: கரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் தொடரின் தேதி மாற்றம்?
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் அட்டவணை ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement