Advertisement
India vs zealand: Cricket News & Match Updates
Advertisement
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ நீக்கப்பட்டு இஷ் சோதி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டு முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
IND Vs NZ IND Vs NZ 3rd Test Indian Cricket Team Zealand Cricket Team Will Young Washington Sundar Tamil Cricket News Will Young Washington Sundar India Vs Zealand
Related Cricket News for India vs zealand - Tesst
மூன்றாவது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு ஏன்? பிசிசிஐ விளக்கம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததன் காரணம் குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
जसप्रीत बुमराह न्यूजीलैंड के खिलाफ तीसरे टेस्ट में क्यों नहीं खेल रहे, BCCI ने बताई असली वजह
Jasprit Bumrah: न्यूजीलैंड के खिलाफ मुंबई के वानखेड़े स्टेडियम में खेले जा रहे तीसरे औऱ आखिरी टेस्ट मैच में भारतीय क्रिकेट टीम को बड़ा झटका लगा है। स्टार तेज गेंदबाज जसप्रीत बुमराह इस मुकाबले से बाहर हो चुके हैं। भारतीय...
By Saurabh Sharma • 1 year ago
IND vs NZ: रोहित शर्मा इतिहास रचने की दहलीज पर, वानखेड़े में ऐसा करते ही तोड़ देंगे वीरेंद्र सहवाग का रिकॉर्ड
India vs New Zealand 3rd Test: भारतीय कप्तान औऱ स्टार बल्लेबाज रोहित शर्मा (Rohit Sharma) के पास शुक्रवार (1 नवंबर) से न्यूजीलैंड के खिलाफ मुंबई के वानखेड़े स्टेडियम में होने वाले तीसरे औऱ आखिरी टेस्ट मैच में खास...
By Saurabh Sharma • 1 year ago
3rd Test: New Zealand's Ajaz 'Emotional' On Mumbai Return After Perfect 10
New Zealand spinner Ajaz Patel said Wednesday that returning to his birthplace Mumbai after his 10-wicket haul there three years ago made for an "emotional" homecoming ahead of the third Test against
By AFP News • 1 year ago
IND vs NZ, 3rd Test: இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ரானா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகினார் கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ள பிசிசிஐ!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது.
By Bharathi Kannan • 2 years ago
रविंद्र जडेजा इतिहास रचने से सिर्फ 3 विकेट दूर, तोड़ देंगे महान गेंदबाज जहीर खान का रिकॉर्ड
India vs New Zealand 3rd Test: भारतीय ऑलराउंडर रविंद्र जडेजा (Ravindra Jadeja) के पास शुक्रवार (1 नवंबर) से मुंबई के वानखेड़े स्टेडियम में होने वाले तीसरे और आखिरी टेस्ट मैच में खास रिकॉर्ड बनाने का मौका होगा। भारतीय...
By Saurabh Sharma • 2 years ago
பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸை பாராட்டிய டாம் லேதம்!
ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் விளைவாக நாங்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம் என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு அணியாக தோல்வியை சந்தித்துள்ளோம் - ரோஹித் சர்மா!
பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவுதான் என தோல்விக்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement