Indian cricket team: Cricket News & Match Updates
பிசிசிஐ-க்கு சரியான பதிலடியாக இது அமையும் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், மூன்றாவது முறையாக் ஐபிஎல் தொடரில் பட்டம் வென்று அசத்தியது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் தனக்கு காயம் இருப்பதாகும், அதனால் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறியதுடன், ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்த பட்டியளில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் - ஸ்மித், யுவராஜ் சிங் கணிப்பு!
விராட் கோலியை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் - மேத்யூ ஹைடன்!
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கேதார் ஜாதவ்!
'मैं वर्ल्ड कप देखना भी नहीं चाहता', रियान पराग ने दिया Shocking रिएक्शन
இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க மிகவும் விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்!
சாம்சனை விட பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறார் கௌதம் கம்பீர்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16