Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை தொடரில் எங்களுக்காக ஒரு சிறந்த அணி விளையாடுகிறது - இர்ஃபான் பதான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து கணிப்புகளை முன்னள் வீரர்கள் கணித்து வருகின்றனர். Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Rohit Sharma Irfan Pathan Tamil Cricket News Irfan Pathan Indian Cricket Team ICC T20 World Cup 2024
Related Cricket News for Indian cricket team - Tesst
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
வங்கதேச அணிக்கு எதிராக நாளை பயிற்சி போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
USA में हो रही है टीम इंडिया को दिक्कत, इस वजह से नाखुश हैं रोहित और द्रविड़!
भारतीय क्रिकेट टीम टी-20 वर्ल्ड कप 2024 के लिए यूएसए पहुंच चुकी है लेकिन न्यूयॉर्क पहुंचकर टीम इंडिया को वो सुविधाएं नहीं मिल रही हैं जिनकी उन्हें जरुरत है।
By Shubham Sharma • 2 years ago
இந்திய அணி மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளது - மைக்கேல் கிளார்க்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
By Bharathi Kannan • 2 years ago
T20 World Cup 2024 के लिए ये होगी इंडियन टीम की BEST XI! कैप्टन रोहित के पास होंगे 7 बैटिंग और 6 बॉलिंग ऑप्शन
आज इस खास आर्टिकल के जरिए हम आपको टी20 वर्ल्ड कप के लिए इंडियन टीम का बेस्ट कॉम्बिनेशन दिखाने वाले हैं।
By Nishant Rawat • 2 years ago
'कभी ना कभी मुझे चुनना ही पड़ेगा, मैं इंडिया के लिए जरूर खेलूंगा'
आईपीएल 2024 में धमाकेदार प्रदर्शन करने वाले रियान पराग को भरोसा है कि वो कभी ना कभी भारत के लिए जरूर खेलेंगे। उन्होंने कहा है कि उन्हें एक ना एक दिन सेलेक्टर्स को चुनना ही पड़ेगा।
By Shubham Sharma • 2 years ago
ரோஹித் சர்மா நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பயிற்சியில் இறங்கிய இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இதுதான் கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் - ரோஹித் சர்மா!
தலைமைப் பொறுப்பின் போது அணியின் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் அளிப்பது தான் தனது மிகப்பெரிய பொறுப்பு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் - ரிக்கி பாண்டிங்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்தி சிங் தோனி உள்ளிட்ட பெயர்களில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement