Indian cricket team: Cricket News & Match Updates
வெற்றி கொண்டாட்டத்தை முடித்த கையோடு லண்டன் புறப்பட்ட விராட் கோலி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வெற்றி அணிவகுப்பையும் மேற்கொண்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணி வீரர்கள் ஒன்றிணைந்து பாடிய ‘வந்தே மாதரம்’ பாடல் - ரசிகர்களை சிலிர்க்க வைத்த காணொளி!
VIDEO: यारों ने यादगार बनाई Rohit की रात, मुंबई में घर पहुंचते ही Hitman को मिला Grand Salute
நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் - ஓய்வு குறித்து பும்ராவின் பதில்!
ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பந்து வீச்சாளர்- விராட் கோலி புகழாரம்!
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
ரசிகர்கள் முன் நடனமாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா - வைரலாகும் காணொளி!
பிரதமர் மோடிக்கு பிரத்யேக ஜெர்ஸியை பரிசளித்த பிசிசிஐ!
BCCI Gifts Special 'NAMO' India Jersey To PM Modi
'What A Great Honour': Team India Extend Gratitute To PM Modi For His 'warmth And Hospitality'
Rohit Sharma, Yadav, Dube & Jaiswal To Be Felicitated At Maha Vidhan Bhavan On Friday
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
Rishabh Pant के लिए बजी खतरे की घंटी! वायरल हो रहा है Gautam Gambhir का पुराना बयान
கோப்பையை வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்ட சஞ்சு சாம்சன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago