Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்!
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷான். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷானை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். Read More...
Indian Cricket Team BCCI Central Contracts Buchi Babu Tournament Ishan Kishan இந்திய அணி பிசிசிஐ பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் புஜ்ஜி பாபு தொடர் இஷான் கிஷான் Tamil Cricket News BCCI Domestic Season Ishan Kishan Buchi Babu Cricket Tournament
Related Cricket News for Indian cricket team - Tesst
'ज्यादा लंबे नहीं टिकेंगे गौतम गंभीर', धोनी के जिगरी दोस्त ने की भविष्यवाणी
पूर्व भारतीय क्रिकेटर जोगिंदर शर्मा ने भारतीय टीम के नए हेड कोच गौतम गंभीर को लेकर एक नई भविष्यवाणी की है। उनका मानना है कि वो लंबे समय तक हेड कोच नहीं रहेंगे।
By Shubham Sharma • 2 years ago
पृथ्वी शॉ ने फिर खटखटाया टीम इंडिया का दरवाजा,इंग्लैंड की धरती पर पचास की Hattrick लगाकर मचाया धमाल
भारतीय बल्लेबाज पृथ्वी शॉ (Prithvi Shaw) का इंग्लैंड में खेले जा रहे वनडे कप में शानदार प्रदर्शन जारी है। नॉर्थहेम्पटनशायर और वॉर्सेस्टरशायर के बीच रविवार (4 अगस्त) को नॉर्थम्प्टन में खेले गए मुकाबले में पृथ्वी ने...
By Saurabh Sharma • 2 years ago
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
எதிர்வரவுள்ள துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒரு சிலரில் பும்ராவும் ஒருவர்- ரவி சாஸ்திரி புகழாரம்!
நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராக இருந்தார் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs SL: Stats Preview ahead of the second India vs Sri Lanka ODI in Colombo
The second ODI game between India and Sri Lanka will take place at R. Premadasa Stadium, Colombo on Sunday.
By Rawat Karan • 2 years ago
காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி; உள்ளூர் போட்டிகளில் கம்பேக்!
தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்தியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், புதிய மைல் கல் ஒன்றை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
भारत-श्रीलंका का पहला वनडे टाई होने से बना गजब रिकॉर्ड, 147 साल में दूसरी बार हुआ ऐसा
India vs Sri Lanka ODI: भारत औऱ श्रीलंका के बीच शुक्रवार (2 अगस्त) को कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में खेला गया पहला वनडे मैच टाई पर खत्म हुआ। मुकाबला टाई होने के साथ ही एक खास रिकॉर्ड बन गया। बता दें कि इससे पहले...
By Saurabh Sharma • 2 years ago
உங்கள் ஷாட்களை விளையாடக்கூடிய இடம் இதுவல்ல - ரோஹித் சர்மா!
நாங்கள் சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
இலங்கை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை குவிக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!
கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ராகுல் vs பந்த்: பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
ஒவ்வொரு முறையும் அணியின் பிளேயிங் லெவனில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SL vs IND, 1st ODI: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புற்றுநோய் காரணமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் நேற்று காலமானார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement