Indian cricket team: Cricket News & Match Updates
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கனடா சென்றிருப்பேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையையும் பும்ரா படைத்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் யுஸ்வேந்தி சஹாலை பின்னுக்கு தள்ளி பர்பிள் தொப்பியையும் வென்று அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொட்ரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
गलतफहमी मत पालिए जनाब, वर्ल्ड कप जीते बिना नहीं रिटायर होने वाले रोहित शर्मा!
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் - ரோஹித் தொடக்கம் தர வேண்டும் - பிரையன் லாரா!
சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் இருவரும் டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு & பிரையன் லாரா!
இப்படி ஒருஅறிமும் இருக்கும் என்று நினைத்ததில்லை - மயங்க் யாதவ்!
டி20 உலகக்கோப்பை: ஏப்ரல் இறுதியில் இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்பு?
'ये सबसे बड़ी बकवास है', टी-20 वर्ल्ड कप में विराट की जगह पर सवाल उठाने वालों पर भड़के फिंच
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
IND vs AUS: भारत-ऑस्ट्रेलिया टेस्ट सीरीज 2024-25 के पूरे शेड्यूल की घोषणा, देखें तारीखें और वेन्यू की पूरी लिस्ट
आखिर कब तक खेलते रहेंगे विराट कोहली? क्रिस गेल ने दिया सबसे बड़े सवाल का जवाब
भारत का अभाग्यशाली क्रिकेटर? फर्स्ट क्लास में बल्लेबाजी की औसत में टॉप 8 में सिर्फ एक खिलाड़ी ऐसा जिसने कोई टेस्ट नहीं खेला
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைந்த சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல்!
ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது - ஹர்திக் பாண்டியா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16