Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
'पाकिस्तान की यही टीम धोनी को देकर देखो, ये टीम जीतने लग जाएगी'
न्यूज़ीलैंड की श्रीलंका के खिलाफ बड़ी जीत के बाद पाकिस्तानी क्रिकेट टीम वर्ल्ड कप 2023 के सेमीफाइनल की रेस से लगभग बाहर हो गई है। इस खबर के आते ही पाकिस्तानी टीम और कप्तान बाबर आजम की आलोचना भी तेज़ हो गई है। वहीं, इसी बीच पूर्व भारतीय बल्लेबाज मनोज तिवारी ने एक ऐसा बया दिया है जो काफी सुर्खियां बटोर रहा है।
तिवारी ने हाल ही में बाबर आजम की कप्तानी की आलोचना करते हुए कहा कि अगर यही पाकिस्तानी टीम एमएस धोनी को दी जाए तो ये टीम लगातार जीतना शुरू कर देगी। एक स्थानीय स्पोर्ट्स चैनल के साथ एक इंटरव्यू में तिवारी ने कहा, "एमएस धोनी के नेतृत्व में यही पाकिस्तान टीम दें, मैं चुनौती देता हूं कि ये टीम जीत की राह पर होगी। Read More...
Manoj Tiwary Bengal Ranji Team Indian Cricket Team Manoj Tiwary Pakistan Team Manoj Tiwary MS Dhoni MS Dhoni
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய பவுலிங் அட்டாக் தான் எதிரணிகளை டேமேஜ் செய்கிறார்கள் - ஆடம் கில்கிறிஸ்ட்!
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியா எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதே வெற்றிக்கான வழி என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமி இதனை செய்தால் திருமணம் செய்துகொள்ள தயார் - பாயல் கோஷ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸுக்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது - ஹாசின் ஜஹான்!
இந்திய அணி வீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் முகமது ஷமிக்கு வாழ்த்து கூற முடியாது என ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!
ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாலேயே இந்திய பவுலர்களால் இந்தளவுக்கு ஸ்விங் செய்ய முடிவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசான் ராஜாவின் கருத்துக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின், தோனி, கோலி வரிசையில் இணைந்த ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1987 वर्ल्ड कप सेमीफाइनल में भारत की वो हार, जिसका दर्द अभी तक चुभता है
वर्ल्ड कप 2023 में टीम के जीत के अभियान के दौरान हार की बात शायद सही चर्चा न लगे पर हार को कभी न भूलें तो ही अच्छा रहता है। वर्ल्ड कप में. भारत को मिली किस हार पर सबसे ज्यादा दुःख हुआ था? वैसे तो पहले दोनों वर्ल्ड कप...
By Charanpal Singh Sobti • 2 years ago
WATCH: टीम इंडिया को कैसे रोकें? शोएब मलिक ने तीन शब्दों में दिया जवाब
भारतीय क्रिकेट टीम इस समय वर्ल्ड कप 2023 में जिस तरह से खेल रही है उसे देखकर ऐसा लगता नहीं है कि कोई भी टीम उन्हें रोक पाएगी।
By Shubham Sharma • 2 years ago
உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!
விராட் கோலி குறித்த கருத்து வடிகட்டிய முட்டாள்தனத்தை போல இருப்பதாக முஹம்மது ஹபீஸ்க்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் பவுலிங் அட்டாக் தான் மிகச்சிறந்த ஒன்று -ரிக்கி பாண்டிங்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கால் எதிரணிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமில்லை - ரிக்கி பாண்டிங்!
உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு நான் ஏன் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் - குசால் மெண்டிஸ் காட்டம்!
விராட் கோலி சதம் விளாசியதற்கு நான் எதற்காக வாழ்த்து கூற வேண்டும் என்று இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் பத்திரிகையாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement