Indian cricket team: Cricket News & Match Updates
உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் - முகமது ஷமி!
ஆசியக் கோப்பை தொடர் நேற்று முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கியது. இத்தொடரில் நாளை மறுநாள் (செப். 2) இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக சில மாதங்களாக அணியில் இல்லாதிருந்த ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
பும்ரா அணியில் இல்லாதபோது ஷமி மற்றும் சிராஜ் இந்திய அணிக்காக தொடக்க ஓவர்களை வீசினர். தற்போது பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியில் பும்ராவுடன் இணைந்து புதிய பந்தில் யார் பந்துவீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
5 साल तक के लिए इस कंपनी ने खरीदे BCCI के मीडिया राइट्स,एक मैच के लिए 67.8 करोड़ रुपये
அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பிசிசிஐ ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது வியாகாம் 18!
Viacom 18 Bags BCCI Media Rights In Both Digital And TV For Next Five Years
Asia Cup 2023 Will Check Our Character And Personality: Hardik Pandya
संजय मांजरेकर ने दी टीम इंडिया को खास सलाह, जिससे एशिया कप में होगा फायदा
Asia Cup 2023: If India Doesn't Lose Early Wickets, Then It's Just Their Game, Says Manjrekar
रनमशीन विराट कोहली एशिया कप से पहले बोले, वनडे क्रिकेट ने हमेशा मेरा सर्वश्रेष्ठ निकाला है
ஒருநாள் போட்டிகள் எப்போதும் சவாலானது - விராட் கோலி!
ஒருசில வீரர்களை விளையாட வைக்க முயற்சித்தும் அவர்கள் காயமடைந்து வெளியேறினர் - ராகுல் டிராவிட்!
தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கோலியிடம் கொடுத்தார் - இஷாந்த் சர்மா!
ODI Cricket Has Always Brought The Best Out Of Me, Says Virat Kohli
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!
விராட் கோலியை சீண்டாதீர்கள் - பந்துவீச்சாளர்களுக்கு நிடினி எச்சரிக்கை!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01