Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஆசிய கோப்பையில் இடமில்லை; மௌனத்தை கலைத்த சஹால்!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். தற்போது 33 வயதாகும் சஹால், கடந்த 2016 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 72 ஒருநாள் மற்றும் 75 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 217 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதில் 121 விக்கெட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தியவை.
இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்த சஹால், கடைசியாக கடந்த ஜனவரியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றி பவுலராக அறியப்படுகிறார். 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 5 சீசனில் 20+ விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
உலகக் கோப்பையில் இவர்கள் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் - சுனில் கவாஸ்கர்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நானும் கோலியும் ஒருசில ஓவர்கள் வீசவுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சனை ஏன் மெயின் அணியில் சேர்க்கவில்லை? - அகர்கர் பதில்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின், சஹாலுக்கான கதவுகள் மூடப்படவில்லை - ரோஹித் சர்மா!
அதேபோல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், சஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சனிற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி; பிசிசிஐ-யை விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனிற்கு இடம் வழங்காமல், கூடுதல் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த ஷிகர் தவான்!
உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியில் இடம்பிடித்த முதல் 5 வீரர்களை ஷிகர் தவான் வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
1984 एशिया कप में टीम इंडिया में एक खिलाड़ी 'जावद असकर'था, पर स्कोरकार्ड में ये नाम कहीं नहीं मिलता?
1984 का पहला एशिया कप खेला गया शारजाह में और शारजाह है अरब के उन 7 अमिरात में से एक जो मिलकर बने यूनाइटेड अरब अमिरात यानि कि यूएई। तब दुबई और शारजाह आज जैसे भव्य, आधुनिक और चकाचौंध वाले नहीं थे। शारजाह में इंग्लिश अखबार...
By Charanpal Singh Sobti • 2 years ago
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கெய்க்வாட்டிற்கு வாய்ப்புள்ளது - கிரண் மோர்!
இந்திய அணியின் வருங்கால கேப்டனாக செயல்பட இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கிரண் மோர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முத்திரைப் பதிப்பார்கள் - கிரேக் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிப்பார்கள் என்பது குறித்த தனது கருத்தை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஆகிறார் ஜஸ்ப்ரித் பும்ரா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
பிரபுதேவா நடனமாடும் போது எப்படி சாதாரணமாக அவரின் ஆட்டம் தெரியுமோ, அதுபோல் ருதுராஜ் பேட்டிங் அவ்வளவு சாதாரணமாக தெரியும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நிச்சயம் இந்திய அணி அரையிறுதியில் விளையாடும் - ஏபிடி வில்லியர்ஸ்!
எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயம் இந்தியா இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement