Indian cricket team: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சனுக்கு இந்த ஓரு வாய்ப்பு தான் உள்ளது - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் 2011 போல வென்று சரித்திரம் படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2ஆவது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார். அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்த அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி ஒரு வழியாக கடந்த வருடம் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார்.
அதில் அயர்லாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் முறையாக அரை சதமடித்து அசத்திய அவர் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் தம்மால் அசத்த முடியும் என்பதை நிரூபித்தார். ஆனால் வழக்கம் போல அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் துரதிஷ்டவசமாக அவர்கள் இருவரும் காயமடைந்து வெளியேறியதால் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த விரேந்திர சேவாக்!
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா!
அர்ஷ்தீப் சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று இன்னும் புரியவில்லை - பரத் அருண்!
Asia Cup: Ravindra Jadeja Provides The Batting Depth To India, Coming In At No.7, Says Sanjay Bangar
अर्शदीप सिंह को वर्ल्ड कप टीम में जगह ना मिलने पर भरत अरुण ने उठाए सवा,कहा- हैरान हूं वह अब कहां है
ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி!
Wondering Where Is Arshdeep Singh, Says Bowling Coach Bharat Arun
கியிலின் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
Asia Cup 2023: India-Pakistan Super Four Stage Match To Have A Reserve Day
சூர்யகுமார் யாதவை கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
சஹால் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது - ஹர்பஜன் சிங் கருத்தை ஏற்ற ஷோயிப் அக்தர்!
If Chahal Was Playing In Any Other Team, He Would Always Be In The Playing Eleven, Says Harbhajan Singh
முடிவுக்கு வருகிறதா ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பயணம்?
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கண்டுகளித்த தோனி; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01