Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
அவரது ஒர்த் இந்திய அணிக்கு தெரியவில்லை என நினைக்கிறேன் - இயான் சேப்பல்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை மூன்று நாட்களுக்குள் வீ்ழ்த்தி அபார வெற்றியைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்கள் ஓரளவுக்குத்தான் சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால், பேட்டர்களில் புஜாராவைத் தவிர யாருமே சிறப்பாக செயல்படவில்லை. படுமோசமாக செயல்பட்டதால், இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 109, 163 என மட்டமான ரன்களை மட்டும்தான் அடித்தது. இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
WPL 2023 Marks The Start Of Chance To Shine For Talented Indian Domestic Players
When the two-minute promo of the inaugural Women's Premier League (WPL) was launched, its theme "Har zubaan par naam tera (your name will be on every tongue)", quickly became a catchphrase.
By IANS News • 3 years ago
எனது வர்ணனையை தோனி பாராட்டினார் - தினேஷ் கார்த்திக்!
நான் உங்கள் கிரிக்கெட் வர்ணனையை மிக மிக ரசித்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது என எம் எஸ் தோனி பாராட்டியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
भारत कैसे पहुंच सकता है WTC फाइनल में, श्रीलंका से है खतरा, समझें क्वालिफिकेशन का पूरा गणित
WTC 2021-23 Final Qualification Scenarios:ऑस्ट्रेलिया के हाथों शुक्रवार (3 फरवरी) को बॉर्डर गावस्कर ट्रॉफी के तीसरे टेस्ट मैच में मिली 9 विकेट की हार से भारत के
By Saurabh Sharma • 3 years ago
தவறுகளை சரிசெய்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி காட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் காரணம் என பலரும் கூறி வரும் சூழலில் ரவி சாஸ்திரி மட்டும் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Jasprit Bumrah Likely To Fly To New Zealand For Back Surgery: Report
India fast bowler Jasprit Bumrah is likely to fly to New Zealand to undergo surgery for his back injury. According to a Cricbuzz report
By IANS News • 3 years ago
जसप्रीत बुमराह को लेकर आई बुरी खबर, इतने समय के लिए हो सकते हैं क्रिकेट से बाहर
जसप्रीत बुमराह (Jasprit Bumrah) अपनी पीठ की सर्जरी कराने के लिए न्यूजीलैंड जा सकते हैं। क्रिकबज की एक रिपोर्ट के अनुसार, भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI)
By IANS News • 3 years ago
இந்திய வீரர்களை கடுமையாக சாடிய இயன் சேப்பல்!
ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நல்ல வீரர் என நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் .ஆனால் இதுவரை என் கண்களால் நான் அதை பார்க்கவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜடேஜாவின் தவறை சுட்டிக்காட்டி கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா செய்த தவறை சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது - ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்து அடைந்த பிறகு முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? - ரோஹித் சர்மா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக கேஎல் ராகுல் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
After My Accident, I've Found Happiness In Even Being Able To Brush My Teeth Every Day: Rishabh Pant
India wicketkeeper Rishabh Pant, who is currently on the road to recovery after surviving a horrific car accident last December, shared a positive update on his fitness, saying: "I am much better now and making some good progress."
By IANS News • 3 years ago
பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!
பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என முன்னாள் வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
ஐபிஎல் அணியான ஆர்சிபி போட்காஸ்ட் நிகழ்ச்சியில், தோனி இருந்தபோது அணியில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி பற்றி தினேஷ் கார்த்திக் சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
விபத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியில் ரிஷப் பந்த் எப்போது மீண்டும் இடம்பெறுவார் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement